ஏ. ஆர். ஆர். சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 1:
'''ஏ. ஆர். ஆர். சீனிவாசன்''' (A. R. R. Seenivasan) ஓர் [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். அவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996 ஆம் ஆண்டு தேர்தலில்]] [[விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)|விருதுநகர் தொகுதியில்]] இருந்து [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியத் தேர்தல் ஆணையம்]</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ஆர்._சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது