கு. பிச்சாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்றத் தேர்தல் -இற்றை using AWB
வரிசை 12:
| constituency3 = [[திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி)|திருவண்ணாமலை]]
}}
'''கு.பிச்சாண்டி''' (''K. Pitchandi'') ஒரு தமிழக [[அரசியல்வாதி]]யும், தமிழகத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்ட மன்ற உறுப்பினரும்]], அமைச்சரும் ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், [[திருவண்ணாமலை]] சட்டமன்ற தொகுதியிலிருந்து, [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf 1989 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>. 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கு._பிச்சாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது