கோ. க. மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்றத் தேர்தல் -இற்றை using AWB
வரிசை 31:
'''கோ. க. மணி''' (ஜி. கே. மணி) ஒரு [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]], [[பாட்டாளி மக்கள் கட்சி|பாட்டாளி மக்கள் கட்சியின்]] மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.<ref>http://www.kalaimalar.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5/</ref>
 
[[சேலம் மாவட்டம்]] [[மேட்டூர்]] அருகே உள்ள [[கோவிந்தபாடி]] கிராமத்தில் 06-03-1952ல் பிறந்தார்.<ref>http://myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=228</ref> [[1996]], [[2001]] ஆகிய இருமுறை [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)|பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]], [[2006]]ல் [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)|மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்]] தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.<ref>http://www.livechennai.com/pennagaram_constituency.asp</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் இருந்து பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
இவரது மகன் தமிழ்குமரன் [[மக்கள் தொலைக்காட்சி]] இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/கோ._க._மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது