சு. ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
சி 2021 சட்டமன்றத் தேர்தல் -இற்றை using AWB
வரிசை 17:
}}
 
'''சு. ரவி''' ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்தின்]] [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)|அரக்கோணம்]] சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின்]] [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)|அரக்கோணம்]] தொகுதியில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu |accessdate=2017-04-26}}</ref> தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும்]] அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web |title=15th Assembly Members |publisher=Government of Tamil Nadu |url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html |accessdate=2017-04-26}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== வகித்த பதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சு._ரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது