தி. வேல்முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 21:
'''தி. வேல்முருகன்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த [[அரசியல்வாதி]]யும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமாவார். [[பாட்டாளி மக்கள் கட்சி]]யின் வேட்பாளராக [[பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)|பண்ருட்டித் தொகுதி]]யிலிருந்து [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]]இலும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]]இலும் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தேர்தலில்]], புதியதாக உருவாக்கப்பட்ட [[நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)|நெய்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] போட்டியிட்டு [[அதிமுக]]வின் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியனிடம் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [[பாட்டாளி மக்கள் கட்சி]]யின் இணை பொதுச்செயலாளராக விளங்கிய வேல்முருகன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக நவம்பர் 1, 2011 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.<ref>[http://www.inneram.com/2011110119931/ex-pmk-mla-dismissed-from-party பாமகவில் இருந்து வேல்முருகன் நீக்கம்! ] இந்நேரம் செய்தித்தளம், பார்க்கப்பட்ட நாள்: நவம்பர் 1, 2011</ref><ref>[http://www.inneram.com/2011110119935/ramadas-explain-about-velmurugan-dismiss வேல் முருகன் நீக்கம், ராமதாஸ் விளக்கம்!] இந்நேரம் செய்தித்தளம், பார்க்கப்பட்ட நாள்: நவம்பர் 1, 2011</ref>
 
பின்னர் தை முதல் நாள், 2012 [[தமிழக வாழ்வுரிமைக் கட்சி]] எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தி._வேல்முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது