பி. ஆர். செந்தில்நாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 10:
'''பி. ஆர். செந்தில்நாதன்''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[சிவகங்கை|சிவகங்கை மாவட்டத்தில்]], நாகாடி கிராமத்தில் பிறந்தார். தேவகோட்டையில் உள்ள சேவுகன் [[அண்ணாமலை கல்லூரி]]யில் படித்தார். [[பெங்களூர்ப் பல்கலைக்கழகம்|பெங்களூரு பல்கலைக் கழகத்தில்]] அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பயின்றார். 1988 ஆம் ஆண்டில் அவர் [[அஇஅதிமுக]]வில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். 1992 இல் தனது நாகாடி கிளை அலுவலகத்தில் அவர் ஒரு சிறிய தொடக்கத்தை உருவாக்கி 2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக பணியாற்றினார். ஏப்ரல் 2013 இல் அஇஅதிமுகவின் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டச்]] செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref name=Hindu25Feb14>{{cite news|title=Profile of AIADMK candidates in southern districts|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/profile-of-aiadmk-candidates-in-southern-districts/article5724772.ece|accessdate=22 May 2014|newspaper=The Hindu|date=25 February 2014}}</ref><ref>{{cite web|title=MyNeta Profile|url=http://myneta.info/ls2014/candidate.php?candidate_id=3961|accessdate=22 May 2014}}</ref>
 
2014 ஆம் ஆண்டில் [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]யில், [[அதிமுக|அஇஅதிமுக]] வேட்பாளராக போட்டியிட்ட இவர் 229,385 வாக்குகள் பெற்று, [[எச். ராஜா]] மற்றும் [[கார்த்தி சிதம்பரம்]] ஆகியோரை தோற்கடித்தார்.<ref>{{cite web|title=GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014|url=http://eciresults.nic.in/ConstituencywiseS2231.htm?ac=31|publisher=ELECTION COMMISSION OF INDIA|accessdate=22 May 2014}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பி._ஆர்._செந்தில்நாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது