தமிழீழ விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox political party
{{Unreferenced}}
[[படிமம்:TELO.JPG|thumb|right|350px| name = தமிழீழ விடுதலை இயக்கம்]]
| native_name = Tamil Eelam Liberation Organization<br />දෙමළ ඊලාම් විමුක්ති සංවිධානය
'''தமிழீழ விடுதலைப் இயக்கம்''' (Tamil Eelam Liberation Organization (TELO)) ஈழப் போராட்ட தொடக்க காலகட்டத்தில் தீவிரமாக செயற்பட்ட இயக்கங்களில் ஒன்று. 1980களில் சிறி சபாரத்தினம் தலைமையில் உருவான தமிழீழ விடுதலை இயக்கம் அதிக உறுப்பினர்களுடன் பல முக்கிய அரசியல் இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் வெலிக்கடைச் சிறையில் [[கறுப்பு யூலை|கறுப்பு யூலைக்]] கலவரங்களின் போது [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|கொல்லப்பட்டார்கள்]].
| lang1 =
| name_lang1 =
| lang2 =
| name_lang2 =
| logo = [[file:TELO.JPG|240px]]
| colorcode = {{Tamil Eelam Liberation Organization/meta/color}}
| leader =
| chairperson =
| president = [[செல்வம் அடைக்கலநாதன்]]
| secretary_general =
| founder = [[சிறீ சபாரத்தினம்|சுந்தரம்பிள்ளை சபாரத்தினம்]], நடராஜா தங்கதுரை, [[குட்டிமணி|செல்வராசா யோகேந்திரன்]]
| leader1_title = செயலாளர்
| leader1_name = என். இந்திரகுமார்
| slogan =
| founded = 1969 (அமைப்பு)<br />1987 (அரசியல் கட்சி)
| dissolved =
| merger =
| split =
| predecessor =
| merged =
| successor =
| headquarters = 34 அம்மன்கோவில் வீதி, பண்டாரிக்குளம், [[வவுனியா]]
| newspaper =
| student_wing =
| youth_wing =
| membership_year =
| membership =
| ideology = [[இலங்கைத் தமிழ்த் தேசியம்]]
| religion =
| national = [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]
| international =
| european =
| europarl =
| affiliation1_title =
| affiliation1 =
| colors =
| seats1_title = [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]]
| seats1 = {{Composition bar|3|225|#BE0028}}
| seats2_title =
| seats2 =
| seats3_title =
| seats3 =
| symbol = கலங்கரை விளக்கம்
| flag =
| website = [http://www.telo.org/ telo.org]
| country = இலங்கை
| footnotes =
}}
'''தமிழீழ விடுதலை இயக்கம்''' (''Tamil Eelam Liberation Organization'', '''டெலோ''', ''TELO'') என்பது [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அமைப்பும், அரசியல் கட்சியும் ஆகும். இது [[இலங்கை]]யின் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுதந்திரத் [[தமிழீழம்]] அமைக்கும் நோக்கோடு [[சிறீ சபாரத்தினம்]], நடராஜா தங்கதுரை, [[குட்டிமணி]] ஆகியோரால் 1986 இல் நிறுவப்பட்டது.<ref name=FL>[https://web.archive.org/web/20050115001048/http://www.flonnet.com/fl2121/stories/20041022000905200.htm `We are on the correct path'], Frontline, Oct. 09-22, 2004</ref> தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 1983 [[கறுப்பு யூலை|கறுப்பு யூலைக்]] கலவரங்களின் போது வெலிக்கடைச் சிறையில் சிங்களக் கைதிகளால் [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்|கொல்லப்பட்டார்கள்]]. இவ்வமைப்பு 1986 வரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. பின்னர் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுடன்]] ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, இவ்வமைப்பின் தலைவர் [[சிறீ சபாரத்தினம்]] உட்படப் பெருமளவு போராளிகள் புலிகளினால் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியிருந்த டெலோ தலைவர்கள் அதே பெயரில் [[அரசியல் கட்சி]]யொன்றை ஆரம்பித்து, நாடாளுமன்ற மற்றும் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.<ref name=FL/>
 
டெலோ கட்சி தற்போது [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்தில்]] மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] ஒரு உறுப்புக் கட்சியாகத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
* Hellmann-Rajanayagam, D. (1994) "The Groups and the rise of Militant Secessions". in Manogaram, C. and Pfaffenberger, B. (editors). The Sri Lankan Tamils. Oxford University Press. {{ISBN|0-8133-8845-7}}
* Narayan Swamy, M. R. (2002) Tigers of Lanka: from Boys to Guerrillas, Konark Publishers; 3rd ed. {{ISBN|81-220-0631-0}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.telo.org/?lang=ta தமிழீழ விடுதலை இயக்கம்டெலோவின் வலைத்தளம்]
*[http://www.tamilnation.org/tamileelam/thangathurai/sabaratnam.htm Sri Sabaratnam Memorial Lecture 1987, by Nadesan Satyendra]
*[http://www.tamilnation.org/saty/9907sabaratnam.htm Sri Sabaratnam revisited 1999 by Nadesan Satyendra]
{{Sri Lankan political parties}}
{{Sri Lankan Civil War}}
{{Sri Lankan Tamil people}}
{{Authority control}}
 
[[பகுப்பு:ஈழ1987இல் இயக்கங்கள்நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]
[[பகுப்பு:1987இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது