நமேரி தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
நமேரி சில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. அவற்றுள் ஒன்று, [[சோணித்பூர் மாவட்டம்|சோனித்பூர்]] பகுதியில் தொடர்ந்து உத்தியோக பூர்வ மரங்கள் அகற்றுதல்.
 
சுமார் 3000 கால்நடைகள் காடுகளில் மேய்வதால் மனித/விலங்கு மோதல் நமேரிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.<ref name ="projtiger">{{Cite web|url=http://projecttiger.nic.in/nameri.htm|title=Nameri-Aassam|archive-url=https://web.archive.org/web/20110925073610/http://projecttiger.nic.in/nameri.htm|archive-date=2011-09-25|access-date=2011-07-07}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[https://web.archive.org/web/20110925073610/http://projecttiger.nic.in/nameri.htm "Nameri-Aassam"]. Archived from [http://projecttiger.nic.in/nameri.htm the original] on 25 September 2011<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">7 July</span> 2011</span>.</cite></ref> மற்ற மனித/விலங்கு மோதல்கள் நமேரியில் உள்ள யானைகளால் ஏற்படுகின்றன. யானை இறப்புக்குப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2001ல் 18 யானை இறப்புக்கள் நிகழ்ந்தன.<ref name="paupdate33">{{Cite web|url=http://wiienvis.nic.in/paupdates/update33.rtf|title=PROTECTED AREA UPDATE|archive-url=https://web.archive.org/web/20111001225147/http://wiienvis.nic.in/paupdates/update33.rtf|archive-date=2011-10-01|access-date=2011-07-08}}</ref> இது இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் வேட்டையாடுபவர்கள் இறக்கைகளுக்காக மதிப்புமிக்க பறவைகளையும் வேட்டையாடுகிறார்கள்.{{Wide Image|NAMERI_NATIONAL_PARK_,_ASSAM,_INDIA,_Wild_Life.jpg|900px|Nameri National Park}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நமேரி_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது