கே. எஸ். மஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Update K.S Masthan bio
வரிசை 7:
| birth_place =
| resting_place =
| office1 = சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு
| office1 = சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
| term_start1 = மே, 2021
| constituency1 = [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி]]
வரிசை 18:
| term_end2 = மே 2021
| party = [[File:Indian Election Symbol Rising Sun.png|20px]] [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
| spouse = {{marriage|சைத்தானி பீ மஸ்தான்|6-03-1985}}
| spouse =
| relations =
| children = மகள்கள் : மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா. <br/> மகன் : கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான்
வரிசை 33:
}}
 
'''கே. எஸ். மஸ்தான்''' (''K. S. Masthan'') தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிசட்டமன்றத்துக்குத் பெற்றார்தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.news18.com/news/politics/complete-list-of-tamil-nadu-assembly-elections-2016-winners-1245308.html
|title=Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners
|date=19 May 2016|accessdate=28 September 2019|website=News18
வரிசை 40:
}}</ref><ref>{{cite web|accessdate=28 September 2019|website=www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
|url=http://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/2016-election-results.html
}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃபு வாரியம்) அமைச்சசராகஅமைச்சராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.<ref>[www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
|url=https://dmk.in/publicreps]</ref>
|url=https://dmk.in/publicreps]</ref>, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.<ref>[https://www.patrikai.com/anwar-raja-took-over-as-leader-of-the-wakf-board-today/ தமிழ்நாடு வக்பு வாரியம்]</ref>
 
==பிறப்பும் கல்வியும்==
31 மே 1955-ஆம் ஆண்டு செஞ்சியில் திரு காஜா பாஷாவுக்குபாஷா-ஜூலேகா பீக்கு மகனாக பிறந்த இவர்<ref>https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு</ref>, செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.<ref>https://dmk.in/publicreps கல்வி</ref>
<ref>https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163</ref>
=== சட்டமன்ற உறுப்பினராக ===
வரிசை 79:
 
==அரசு பதவிகள்==
* 1986-முதல் 2016 வரை 5 முறை செஞ்சி நகரபேரூராட்சி தலைவர்.
* 1989-ல் செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.
* 1996 ல் கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்.
* 1996-ல் செஞ்சி விவசாய கூட்டுறவு வங்கி தலைவர்.
* 2016 முதல் 2021 வரை செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
* 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் செஞ்சி கே எஸ்.மஸ்தான் அவர்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவும்அமைச்சராக உள்ளார்.
 
==வெளி இணைப்புகள்==
* [https://www.facebook.com/GingeeMasthan/ Facebook page]
*[https://twitter.com/GingeeMasthan Twitter page]
*[https://instagram.com/gingeemasthan Instagram page]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._மஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது