"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

242 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
* பயிற்சியளிக்க விருப்பம். --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 01:23, 10 மே 2021 (UTC)
* நானும் பயிற்சியளிக்க விரும்புகிறேன். சென்ற முறையை விட இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டால் நல்லதென நினைக்கிறேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 19:05, 13 மே 2021 (UTC)
* பயிற்சியளிக்க விருப்பம்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 06:25, 26 மே 2021 (UTC)
 
===இற்றை===
தொடர்பு கொண்டவரை பல பயனர்கள் இணைய விருப்பமளித்திருப்பது ஊக்கமாகவுள்ளது. சிஐஎஸ் அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியுள்ளனர் அவர்களும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021]] உத்தேசமாகத் திட்டப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். பழைய விதிமுறைகளையும் இலக்குகளையுமே எடுத்துக் கொள்ளலாம். தமிழ்த் துறை மட்டுமல்லாமல் வேறு துறை மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆங்கில விக்கியில் பங்களித்தாலும் பங்களிப்பு இலக்கில் சேர்த்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறேன். பார்வையாளர்களாக எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் சிக்கலில்லை ஜூம் செயலி பயன்படுத்துவோம். அதிகபட்ச உள்ளகப் பயிற்சி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையில் மட்டும் வரையறை செய்து அதற்கேற்ப புதிய கல்லூரிகளை இணைத்துக் கொள்வோம். 50 அல்லது 60? ஒவ்வொரு திட்டம்வாரியாகப் பயனர்கள் முன்வந்தால் திட்டம் வாரியாகப் பொறுப்பெடுத்தும் கொள்ளலாம். மேலும் ஆர்வமுள்ள கல்லூரிகளின் கணித்தமிழ்ப் பேரவையும் ஒருங்கிணைப்பில் இணைத்துக் கொள்ளலாம் அதனால் தொடர் பங்களிப்புகள் பெறுக வாய்ப்பாகும். மேலும் ஆலோசனைகளைத் தரலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:51, 12 மே 2021 (UTC)
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3155380" இருந்து மீள்விக்கப்பட்டது