உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 180:
* [http://vaiyan.blogspot.in/ தமிழ்த்துளி]
== இறுதி ==
கோவிட் 19 - தடுப்பூசி இரண்டும் போட்டுக்கொண்டேன்.

கோவிட் 19 நோய் இல்லை என்று கூறும் ஆய்வறிக்கையும் வந்துள்ளது.

அடியேன் அகவை மிகுதி போலும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

நாக்கு தடித்துவிட்டது.

அதற்குப், புரை ஏறாமல் தண்ணீர் குடிக்கத் தெரியவில்லை.

பிற உறுப்புக்களும் தளர்ந்துவிட்டன.

எல்லாம் அடங்கிவிடும். விரைவில் நிகழ்ந்தால் பேரின்பம்.இல்லாவிட்டால் காலம் கடந்தால் நரகம்.

எல்லாருக்கும் நிகழும் உலகியல் இது.

[[பகுப்பு:விக்கிப்பீடியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது