பழனிவேல் தியாகராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Deva noahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎தொழில்: கட்டுரையாக்கம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 37:
 
== தொழில் ==
இவர் 1990 இல் ஆபரேஷன்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் மேம்பாட்டில் ஒரு சுயாதீன ஆலோசகராக தன் தொழில் வாழ்க்கையைத் துவக்கினார். பின்னர் இவர் 2001 இல் [[லேமன் பிரதர்ஸ்]] நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டு சேவை மேலாளராக - ஃபர்ம் ரிலேஷன்ஷிப் கடன் சேவையில் சேர்ந்தார்.<ref>{{Cite web|url=http://www.huffingtonpost.in/2016/04/24/tamil-nadu-election_n_9766486.html|title=This Former Lehman Banker Is Betting On Legacy In TN Polls|accessdate=2016-05-07}}</ref><ref>{{Cite web|url=http://www.catchnews.com/national-news/from-wall-street-to-madurai-will-ex-banker-thiaga-rajan-be-able-to-make-his-mark-in-politics-1462272097.html|title=From Wall Street to TN assembly polls: Will Thiagarajan be able to make his mark in politics?|accessdate=2016-05-07}}</ref> பின்னர் அவர் லேமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் நிறுவனத்தை விட்டு விலகி, 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார்.<ref>{{Cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/wall-street-banker-p-thiaga-rajan-contests-elections-from-temple-town-madurai/articleshow/52084907.cms?from=mdr|title=Wall Street banker P Thiaga Rajan contests elections from temple town Madurai - The Economic Times|accessdate=2016-05-07}}</ref><ref>{{Cite web|last=Manthan India|title=The Collapse of Lehman Brothers - An Insider's Perspective with P T Rajan|date=2015-05-12|url=https://www.youtube.com/watch?v=Cg0NMt1MnqM|access-date=2016-05-07|accessdate=2016-05-07}}</ref> பின்னர் இவர் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில், குளோபல் கேபிடல் மார்க்கெட்ஸ் பிரிவில் பணியாற்றினார். ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியில் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தநிலையில் 2014 ஆம் ஆண்டு அதைவிட்டு விலகினார்.<ref>{{Cite web|last=Murali D|title=Dr P T Rajan, Former Managing Director, Financial Markets, Standard Chartered Bank|date=2014-11-13|url=https://www.youtube.com/watch?v=uFLIJp8MXqU|access-date=2016-05-07|accessdate=2016-05-07}}</ref>
இவர் 1990 இல் ஆபரேஷன்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் மேம்பாட்டில் ஒரு சுயாதீன ஆலோசகராக தன் தொழில் வாழ்க்கையைத் துவக்கினார்.
 
பின்னர் இவர் 2001 இல் [[லேமன் பிரதர்ஸ்]] நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டு சேவை மேலாளராக - ஃபர்ம் ரிலேஷன்ஷிப் கடன் சேவையில் சேர்ந்தார்.<ref>{{Cite web|url=http://www.huffingtonpost.in/2016/04/24/tamil-nadu-election_n_9766486.html|title=This Former Lehman Banker Is Betting On Legacy In TN Polls|accessdate=2016-05-07}}</ref><ref>{{Cite web|url=http://www.catchnews.com/national-news/from-wall-street-to-madurai-will-ex-banker-thiaga-rajan-be-able-to-make-his-mark-in-politics-1462272097.html|title=From Wall Street to TN assembly polls: Will Thiagarajan be able to make his mark in politics?|accessdate=2016-05-07}}</ref> பின்னர் அவர் லேமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் நிறுவனத்தை விட்டு விலகி, 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார்.<ref>{{Cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/wall-street-banker-p-thiaga-rajan-contests-elections-from-temple-town-madurai/articleshow/52084907.cms?from=mdr|title=Wall Street banker P Thiaga Rajan contests elections from temple town Madurai - The Economic Times|accessdate=2016-05-07}}</ref><ref>{{Cite web|last=Manthan India|title=The Collapse of Lehman Brothers - An Insider's Perspective with P T Rajan|date=2015-05-12|url=https://www.youtube.com/watch?v=Cg0NMt1MnqM|access-date=2016-05-07|accessdate=2016-05-07}}</ref>
 
பின்னர் இவர் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில், குளோபல் கேபிடல் மார்க்கெட்ஸ் பிரிவில் பணியாற்றினார். ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியில் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தநிலையில் 2014 ஆம் ஆண்டு அதைவிட்டு விலகினார்.<ref>{{Cite web|last=Murali D|title=Dr P T Rajan, Former Managing Director, Financial Markets, Standard Chartered Bank|date=2014-11-13|url=https://www.youtube.com/watch?v=uFLIJp8MXqU|access-date=2016-05-07|accessdate=2016-05-07}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பழனிவேல்_தியாகராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது