கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சிNo edit summary
வரிசை 64:
'''கும்பகோணம்''' (''Kumbakonam''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[கும்பகோணம் வட்டம்]] மற்றும் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும். இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும். இந்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நகரம் இரண்டு ஆறுகளால் சூழப்பட்டுள்ளது, வடக்கே [[காவேரி ஆறு]] மற்றும் [[அரசலாறு]] ஆகும். [[காவேரி]] கரையில் அமைந்துள்ள கும்பகோணம், [[சென்னை]]க்கு 270 [[கி.மீ]] தெற்கிலும், [[திருச்சி]]க்கு 90 கி.மீ கிழக்கிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. [[சோழர்]] காலத்தில் '''குடந்தை''' என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் [[சைவம்]] மற்றும் [[வைணவம்]] கோயில்கள் உள்ளன. [[கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்|சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்]] உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயிலில்]] உள்ளது. கும்பகோணம் "'''கோவில்களின் நகரம்'''" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை [[மகாமகம்]] கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் [[வெற்றிலை]]யும், [[பாக்கு]]ம் விளைகிறது. கும்பகோணம் [[வெற்றிலை]] உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. [[கணிதம்|கணித]] மேதையான [[இராமானுஜன்|ஸ்ரீனிவாச ராமானுஜன்]] கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
 
கும்பகோணம் சங்கம் காலத்திற்கு முந்தையது மற்றும் ஆரம்பகால [[சோழர்]]கள்,[[ பல்லவர்]]கள், இடைக்கால சோழர்கள், பின்னர் சோழர்கள், [[பாண்டியர்]]கள், [[விஜயநகரப் பேரரசு]], [[மதுரை நாயக்கர்கள்]], [[தஞ்சாவூர் நாயக்கர்]]கள் மற்றும் [[தஞ்சாவூர் மராத்தியர்]]கள் ஆட்சி செய்தனர். கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இது ஒரு முக்கிய நகரமாக உயர்ந்தது, இது இடைக்கால சோழர்களின் தலைநகராக செயல்பட்டது. பிரிட்டிஷ் கல்வி மற்றும் இந்து கலாச்சாரத்தின் முக்கிய மையமாக இருந்தபோது இந்த நகரம் பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் அதன் செழிப்பின் உச்சத்தை அடைந்தது; இது "தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்" என்ற கலாச்சாரப் பெயரைப் பெற்றது. 1866 ஆம் ஆண்டில், கும்பகோணம் அதிகாரப்பூர்வமாக ஒரு நகராட்சியாக அமைக்கப்பட்டது, இது இன்று 45 வார்டுகளை உள்ளடக்கியது, இது [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] மிகப்பெரிய நகராட்சியாகவும் உள்ளது.
== கும்பகோணம் நகராட்சி ==
கும்பகோணம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் இந்நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 45 உறுப்பினர்களை கொண்ட நகராட்சி ஆகும்.
 
== மக்கள்தொகை பரவல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 45 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 36,648குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 154,237ஆகும். அதில்ஆண்கள் 78,147,பெண்கள்76090 உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kumbakonam-population-thanjavur-tamil-nadu-803697 கும்பகோணத்தின் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் ==
சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். இதனைச் சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம். இந்தச் செல்வத்தைச் சோழர் பாதுகாப்பது போலத் தாய் தன் மகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது ஒரு பாடல். கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே – குடவாயிற் கீரத்தனார் – அகநானூறு 60.
 
== நகரின் ஆன்மீகப் பெருமை ==
கீழைத் தமிழகத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே ஐந்து [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற சிவத்தலங்கள்]] மற்றும் மூன்று [[திவ்ய தேசம்|திவ்ய தேசத் தலங்களும்]] உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. 164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.
 
இந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன. <ref name="ak"> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992 </ref>
யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக '''தாராசுரம் கோவிலை''' அறிவித்திருக்கிறது.
[[படிமம்:Mahamaham Festival in Kumbakonam.jpg|left|thumb|300px|மகாமக திருவிழாவில் பக்தர்கள் குளத்தில் நீராடுகின்றனர்]]
 
== தல வரலாறு ==
உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்"
கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை".
 
சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்தஅமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது.<ref name="km"> புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992 </ref> [[திருவிடைமருதூர்]], [[திருநாகேஸ்வரம்]], [[தாராசுரம்]], [[சுவாமிமலை]], [[கொரநாட்டுக் கருப்பூர் சுந்தரேசுவரர் கோயில்|திருப்பாடலவனம் (கருப்பூர்)]] ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்]] செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. <ref name="tk">திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)</ref> சங்கர மடம், மௌனசுவாமி மடம் உள்ளிட்ட மடங்கள் உள்ளன.
 
== பெயர்க் காரணம் ==
"கும்பகோணம்" என்ற பெயர், ஆங்கிலத்தில் "பாட்ஸ் கார்னர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref name="catholicp710">{{cite book|page=710|title=The Catholic encyclopedia: an international work of reference on the constitution, doctrine, discipline, and history of the Catholic church, Volume 8|first=Charles George|last=Herbermann|author2=Edward Aloysius Pace |author3=Condé Bénoist Pallen |author4=Thomas Joseph Shahan |author5=John Joseph Wynne |publisher=The Catholic Encyclopedia Inc.|year=1934}}</ref> உலகம் அழியும் [[பிரளயம்|பிரளய]] நேரம் வந்தபோது, [[பிரம்மா]] தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் ([[கும்பம்]]) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து வந்தசென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அப்போது அந்த அமுதகுடத்தின் மூக்கின் வழியே, அமுதம் பரவிய தலம்இடம் ''குடமூக்கு'' என்னும் பெயர் தாங்கியுள்ளது என்னும் விளக்கம் குடமூக்கு என்னும் சொற்றொடருக்குத் தரப்படுகிறது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும், இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தைக் கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.<ref name="km"/>
 
=== கும்பகோணம் தல புராணங்கள் ===
வரி 114 ⟶ 93:
 
=== குடமூக்கு ===
நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 51 பாசுரங்களில், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி 97ஆம் வெண்பா ஒன்றில் மட்டும் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது. <ref name="kk"/> [[நாயன்மார்|நாயன்மார்களில்]] ஒருவரான [[திருநாவுக்கரசர்]] தேவாரத்தில் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
{{cquote| பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங் <br>
காவ ணத்துடை யானடி யார்களைத் <br>
வரி 127 ⟶ 106:
* பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார், உலகத்தின் பல்வேறு பகுதியிருந்து மண் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின, இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மண் எடுத்து குடம் செய்து வேதங்களைக் காத்தார்.
* குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.
 
== கும்பகோணம் நகராட்சி ==
கும்பகோணம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் இந்நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 45 உறுப்பினர்களை கொண்ட நகராட்சி ஆகும்.
 
== மக்கள்தொகை பரவல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 45 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 36,648குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 154,237ஆகும். அதில்ஆண்கள் 78,147,பெண்கள்76090 உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kumbakonam-population-thanjavur-tamil-nadu-803697 கும்பகோணத்தின் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் ==
சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். இதனைச் சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம். இந்தச் செல்வத்தைச் சோழர் பாதுகாப்பது போலத் தாய் தன் மகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது ஒரு பாடல். கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே – குடவாயிற் கீரத்தனார் – அகநானூறு 60.
 
== நகரின் ஆன்மீகப் பெருமை ==
கீழைத் தமிழகத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே ஐந்து [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற சிவத்தலங்கள்]] மற்றும் மூன்று [[திவ்ய தேசம்|திவ்ய தேசத் தலங்களும்]] உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. 164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.
 
இந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன. <ref name="ak"> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992 </ref>
யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக '''தாராசுரம் கோவிலை''' அறிவித்திருக்கிறது.
[[படிமம்:Mahamaham Festival in Kumbakonam.jpg|left|thumb|300px|மகாமக திருவிழாவில் பக்தர்கள் குளத்தில் நீராடுகின்றனர்]]
 
== தல வரலாறு ==
உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்"
கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை".
 
சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்தஅமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது.<ref name="km"> புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992 </ref> [[திருவிடைமருதூர்]], [[திருநாகேஸ்வரம்]], [[தாராசுரம்]], [[சுவாமிமலை]], [[கொரநாட்டுக் கருப்பூர் சுந்தரேசுவரர் கோயில்|திருப்பாடலவனம் (கருப்பூர்)]] ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்]] செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. <ref name="tk">திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)</ref> சங்கர மடம், மௌனசுவாமி மடம் உள்ளிட்ட மடங்கள் உள்ளன.
 
== மகாமகக் குளம் ==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது