விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிறம் திருத்தம்
அடையாளம்: 2017 source edit
கட்டுரை எண்ணிக்கை
அடையாளம்: 2017 source edit
வரிசை 27:
 
முன்பதிவு செய்த மாணவர்களுள் சுமார் 52 மாணவர்கள் பயனர் பெயர் உருவாக்கியுள்ளனர். உள்ளகப் பயிற்சிக்கு முன்பதியாத மாணவர்களும் சிலரும் பயிற்சியில் ஒப்பமிட்டுள்ளனர். மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இன்னும் பயனர் பெயர்களை உறுதி செய்யவில்லை. எதுவாகவிருந்தாலும் பெயர்களை இறுதி செய்யும் பணி அவர்களிடமே உள்ளது. அதன் பின்னர் கீழ்க்கண்ட இணைப்பின் வழியே ஒருங்கிணைக்கலாம் எனத் திட்டமிடுகிறேன். [https://outreachdashboard.wmflabs.org/courses/Tamil_Wiki_community/Tamil_Wiki_Internship_Programme_2021_(2021-05-27) outreachdashboard] கூடுதலாக [https://indic-wscontest.toolforge.org/contest/42 wscontest.tool] மூலம் விக்கிமூலத்தை மட்டும் கண்காணிக்க ஸ்ரீதர் முயல்கிறார்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 03:58, 4 சூன் 2021 (UTC)
 
== விக்கிப்பீடியா கட்டுரைகள் இலக்கு குறித்து ==
பயிற்சியில் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை 2 அல்லது மூன்று கட்டுரைகயாக இலக்கினை குறைக்கலாம்.[[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 12:24, 5 சூன் 2021 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".