"களம்பாட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
No edit summary
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[படிமம்:Kalampattu.jpg|thumb| களம்பட்டு]]
'''களம்பாட்டு''' அல்லது களமெழுத்து அல்லது களமெழுத்துப்பாட்டு என்பது இந்தியாவின் [[கேரளம்|கேரள]] மாநிலத்தில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய கலை நிகழ்ச்சியாகும்.<ref>https://www.keralatourism.org/kerala-article/2012/kalamezhuthu/180</ref>இது ஒருவழிபாடாகச் செய்யப்படுகிறது. 'குருப்' எனப்படும் ஒரு பாரம்பரிய சமூகத்தைச் சேர்ந்தவர் களம்பாட்டு வழிபாட்டிற்கான பொறுப்பாளராக உள்ளார். [[பத்ரகாளி]], [[ஐயப்பன்|அய்யப்பன்]], வேட்டக்கோருமகன், நாகக் கடவுள் போன்ற கடவுள்களின் ஆசீர்வாதங்களுக்காக இவ்வழிபாடு செய்யப்படுகிறது.<ref>https://www.thehindu.com/society/history-and-culture/kalamezhuthu-when-art-is-integral-to-ritual/article25622568.ece</ref> குருப்பானவர் களம் எனப்படும் தரையில் வழைபடப்பட்வுள்ள கடவுளின் மீதான பாடல்களைப் பாடிக்கொண்டே அக்கடவுளின் படத்தை ஐந்து வண்ணங்களைப் பயன்படுத்தி வரைவார்.<ref name="KFMAD">{{Cite web|url=http://www.ekeralatourism.com/kerala-folk-music-dance/kalampattu-folk.html|title=Kerala Folk Music and Dance|website=eKerala Tourism|access-date=2010-12-14}}</ref> வெளிச்சப்பாடு அல்லது கொமாரம் என்றழைக்கப்படும் ([[நம்பூதிரி]] சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இதற்கான தூதராக இருப்பார். <ref name="KFMAD">{{Cite web|url=http://www.ekeralatourism.com/kerala-folk-music-dance/kalampattu-folk.html|title=Kerala Folk Music and Dance|website=eKerala Tourism|access-date=2010-12-14}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[http://www.ekeralatourism.com/kerala-folk-music-dance/kalampattu-folk.html "Kerala Folk Music and Dance"]. ''eKerala Tourism''<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">14 December</span> 2010</span>.</cite></ref> ஐந்து முதல் 15 நபர் வரையில் ஒரு குழுவாக கடவுளின் மீது பாடல்களைப் பாடுவர். இது சுமார் 600 வருடங்கள் பாரம்பரியமிக்கதாகும்.<ref>https://english.mathrubhumi.com/travel/kerala/kerala-events/kalampattu-1.34157</ref>
== பெயர்க்காரணம்==
களம் என்பது படத்தைக்குறிக்கும். எழுத்து என்பது வரைதலையும், பாட்டு என்பது பாடுதலையும் குறிப்பது.<ref>https://www.sahapedia.org/kalamezhuthu-pattu-of-kerala</ref> படத்தை வரைந்து கொண்டே பாடுவது களமெழுத்துப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. களம் என்பது வளத்தையும் குறிக்கிறது.
கோமரம் தெய்வப்பிரதிநிதியான வாளினைப் பயன்படுத்தி செண்டை மேளத்திற்கேப துடிப்புடன் நடனமாடிக்கொண்டே பாட்டரங்கத்தில் உள்ள தேங்காய்களை வெட்டுகிறார். இந்த நிகழ்வு களம் மாய்க்கல் என்று அழைக்கப்படுகிறது குறிப்பிடப்படும் தெய்வமானது வேட்டையின் போது காட்டு விலங்குகளைக் கொல்வதை இது குறிக்கிறது. இந்த நிகழ்வின் போது, குருப் மற்றொருவகைத் தொட்டம் பாடுகிறார். வேட்டைக்குப் பிறகு ஓய்வெடுக்க, தகம் தீர, வெட்டக்கொருமகன் தேங்காய் தண்ணீரை குடிப்பார் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு, தெங்கா எரியலின் (தேங்காய்களை உடைத்தல்) சடங்கு செய்யப்படுகிறது. நாளிகேர மேரு எனப்படும் தேங்காய் உடைத்தல் என்பது பெண் தெய்வங்கள் தவிர களம்பாட்டில் செய்யப்படும் ஒரு முக்கியமான செயல்பாடாகும். இதில் குறைந்தது மூன்று தேங்காய் உடைக்கப்படுகிறது, ஆனால் இந்த எண்ணிக்கை சிறப்பு நிகழ்வுகளில் 12,000 வரை செல்கிறது. தேங்காய்களை உடைத்த பிறகு, கோமரம் மீதமுள்ள களத்தை அழித்து, இறுதியாக, பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். பின்னர் அவர் களம் தூளைப் பிரசாதமாக விநியோகிக்கிறார். கடைசி சடங்கு கூரா வலிக்கல், இதில் குருப் பாட்டுமண்டபத்திலிருந்து கூரையை அகற்றி உரிமையாளரிடம் திருப்பித் தருகிறார். இது சடங்குகளின் முடிவைக் குறிக்கிறது.
இதனை களம் மாய்க்கல் என்கின்றனர்.
== மேற்கோள்கள்==
{{Reflist}}
== உசாத்துணை ==
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3166924" இருந்து மீள்விக்கப்பட்டது