கட்டில் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
| language = தமிழ்
}}
'''கட்டில்''' (''Kattil'') என்பது தயாரிப்பு பணியில் உள்ள இந்திய [[தமிழ்]], [[மலையாளம்]] என இருமொழிகளிலும் தயாராகிவரும் [[திரைப்படம்]] ஆகும். [[பி. லெனின்]] கதை, திரைக்கதை, உரையாடல் எழுத, [[இ. வி. கணேஷ் பாபு]] இயக்கி நாயகனாக நடிக்கிறார். இவருடன் [[சிருஷ்டி டங்கே]] நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் வழியாக [[கீதா கைலாசம்]], [[இந்திரா சௌந்தரராஜன்]], [[சியாம் (ஓவியர்)|சியாம்]] ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இப்படத்திற்கு [[சிறீகாந்து தேவா]] இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை [[வைரமுத்து]], [[மதன் கார்க்கி]] ஆகியோர் எழுதியுள்ளனர். 'ஒய்டு ஆங்கிள்' ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ''மெட்டி ஒலி சாந்தி'' நடன இயக்கத்தை செய்துள்ளார்.<ref>[https://tamil.filmibeat.com/news/kattil-film-is-ready-in-two-languages-066474.html இரு மொழிகளில் தயாராகும் 'கட்டில்' திரைப்படம், filmibeat.com பார்த்த நாள் 2021 பெப்ரவரி 24 ]</ref>
 
== நடிகர்கள் ==
{{colbegin}}
*[[இ. வி. கணேஷ் பாபு]]
*[[சிருஷ்டி டங்கே]]
*[[கீதா கைலாசம்]]
*[[இந்திரா சௌந்தரராஜன்]]
*[[சியாம் (ஓவியர்)|சியாம்]]
*நிதீஷ்
{{colend}}
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/கட்டில்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது