"புலியகுளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
(→‎பொருளாதாரம்: இது ஒரு சிறு தொகுப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளம்: 2017 source edit
 
== வரலாறு ==
புலியகுளம் [[இந்தியா|இந்திய]] மாநிலம், தமிழ் நாட்டின் மாவட்டமான கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இக்கிராமம் [[கோயம்புத்தூர்]] நகரில் பழைமையான [[கிராமம்|கிராமங்களில்]] ஒன்றாகும். இவ்வூரில் உள்ள மக்கள் [[8 (எண்)|எட்டு]] முதல் [[10 (எண்)|பத்து]]பல தலைமுறைகளாக இங்கே வசித்து வருகின்றனர்.{{cn}} மேலும் இவ்வூரில் [[1982]] ஆம் ஆண்டு [[பள்ளர்|தேவேந்திர குல]] அறக்கட்டளையால் கட்டப்பட்ட [[கோவை புலியகுளம் விநாயகர் கோவில்|முந்தி விநாயகர் கோவில்]] [[லோக நாயக சனீசுவரன் கோயில்]] மற்றும் புனித அந்தோணியார் தேவாலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் மிகவும் பிரபலமானவைகளாகும். மேலும் இந்த முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையானது [[ஆசியா]]விலேயே மிகப் பெரிய சிலையாகும். <ref>{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=50778&Print=1|title= புலியகுளம் விநாயகருக்கு ரூ.6 கோடியில் கற்கோவில் கோவைக்கு பெருமை தரும்|publisher=[[தினமலர்]]|date=சூலை 30, 2010|accessdate=[[மே 7]], [[2014]]}}</ref>
 
== கலாச்சாரம் ==
1,724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3168220" இருந்து மீள்விக்கப்பட்டது