"திருவிதாங்கூர் பறக்கும் அணில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
→‎நடத்தை: *எழுத்துப்பிழை திருத்தம்*
(→‎top: திருவிதாங்கூர் பறக்கும் அணில்)
அடையாளம்: 2017 source edit
சி (→‎நடத்தை: *எழுத்துப்பிழை திருத்தம்*)
 
== நடத்தை ==
திருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் கிட்டத்தட்ட முழுமையாக 15-20 மீ. உயர [[மர உச்சிக் கவிகை|மர உச்சிக்கவிகைகளிலும்]] மரப்பொந்துகளிலும் வாழ்பவை.<ref name="Thorington">{{cite book|last1=Thorington|first1=R.W., Jr.|last2=Hoffmann|first2=R.S.|year=2005|chapter=Family Sciuridae|pages=123|editor1-last=Wilson|editor1-first=D.E.|editor2-last=Reeder|editor2-first=D.M|url=http://www.bucknell.edu/msw3|chapter=Ratufa macroura|chapterurl=http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12400030|title=Mammal Species of the World: a taxonomic and geographic reference|edition=3rd|publisher=The Johns Hopkins University Press|isbn=0-8018-8221-4|oclc=26158608}}</ref> இவை பறக்கும் அணில்கள் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் பறவைகளைப்போலப் ப்பற்றதில்லைபறப்பதில்லை. மாறாக இவை மரத்திற்கு மரம் தாவும்போது தமது கால்களை விரித்து கால்களை ஒட்டியுள்ள மென்றோலைப் பரப்பி அதன்மூலம் காற்றில் கூடுதலாக மிதந்து செல்பவை. அதனால் இரு மரங்களிடையே தொலைவு கூடுதலாக இருந்தாலும் இவற்றால் எட்ட முடிகிறது.
 
இவ்வின அணில்கள் [[இரவாடி]]களாக இருப்பதால் இவற்றைக் காணுதல் அரிது. பழங்களோடு மரப்பட்டைகள், குருத்துகள், இலைகள், சிறு விலங்குகள் முதலியவற்றையும் இவை தின்கின்றன.<ref name="MSL">{{Cite book
1,786

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3170826" இருந்து மீள்விக்கப்பட்டது