பாசிர் கூடாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 159:
|28
|}
 
==பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்==
 
பாசீர் கூடாங் தமிழ்ப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் அனைத்துலக அளவில் பல உயர்ப் பதவிகள் வகித்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் சுலோச்சனா முனியாண்டி.
 
ஜொகூர் பார்வைக் கல்விக் கழகத்தின் துணைத் தலைவராகச் சேவையாற்றி வரும் முனியாண்டி புத்துரன் என்பவரின் மூத்த புதல்வி. பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் படித்தவர். தன் பட்டயக் கல்வியைச் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். தற்சமயம் பாசீர் பூத்தே இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
 
முனியாண்டி புத்துரனின் இரண்டாவது புதல்வி நிஷா முனியாண்டி. இவரும் தன் அக்காளைப் போன்று பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர். சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பட்டயக் கல்வி பயின்ற பட்டதாரி ஆசிரியர்.<ref>{{cite web |title=தமிழ்மொழியை அழியாது காப்போம். எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்ப்போம். |url=http://nanban.com.my/news_detail.php?nid=4634 |website=Nanban |accessdate=16 June 2021}}</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பாசிர்_கூடாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது