பாகன் செராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
2002-ஆம் ஆண்டில் 13 கணினிகளுடன் அடங்கிய ஒரு கணினியகம் கட்டப்பட்டது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் பாலர் பள்ளி இயங்கத் தொடங்கியது. இரு வேளை பள்ளியாக இயங்கி வந்த இந்தப் பள்ளி, ஒரு வேளை பள்ளியாக இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. அந்த வகையில் 2011-ஆம் ஆண்டில் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் புதிதாக நான்கு மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
 
இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 323. ஆசிரியர் எண்ணிக்கை 26. தலைமையாசிரியர் ஜெயகோபாலன். இவருடைய காலத்தில் இந்தப் பள்ளி நன்கு வளர்ச்சி கண்டது. பல அரிய சேவைகளை வழங்கி இருக்கிறார். தற்சமயம் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் அவ்வப்போது தன்னால் இயன்ற சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.<ref>[https://sites.google.com/site/sejarahsjktbs/ பாகன் செராய் தமிழ்ப்பள்ளியின் வரலாறு]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாகன்_செராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது