மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மலேசியாவில் உள்ள அனைத்துத் தனியார்; வணிக வாகனங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் '''மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்''' (நம்பர் பிளேட்டுகள்) காட்டப்பட வேண்டும் என்பது அரசு சட்டமாகும். போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை ([[மலாய் மொழி|மலாய்]]: ''Jabatan Pengangkutan Jalan Malaysia'') வழங்குகிறது.
 
மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையை, மலேசியாவில் சுருக்கமாக '''ஜே.பி.ஜே.''' (''JPJ'') என்று அழைக்கிறார்கள். மிக அண்மையில் வழங்கப்பட்ட போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை வலைத்தளம்இணையத்தளம் மூலம் சரிபார்க்கலாம். <ref>https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini</ref> அதன் இணைய முகவரி: '''https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini'''
 
தற்போது பயன்படுத்தப்படும் வடிவங்களின் '''''எடுத்துக்காட்டுகள்''''' பின்வருமாறு;