பயனர் பேச்சு:Booradleyp1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,697 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(கணித மொழிபெயர்ப்புக்கு உங்கள் உதவி தேவை)
==கணித மொழிபெயர்ப்புக்கு உங்கள் உதவி தேவை==
என் மின்னஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தர இயலுமா? c dot r dot selvakumar at gmail dot com ? --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 18:21, 18 மே 2021 (UTC)
 
== தமிழக விக்கித்திட்ட உள்ளகப் பயிற்சிக்கு உங்கள் உதவி தேவை ==
அம்மா, நான் உங்களால் வழிநடத்தப்பட்ட விக்கிப்பீடியர் மகாலிங்கம். தற்போது விக்கியில் உள்ளகப் பயிற்சி திட்டம் தமிழகத்தின் வெவ்வேறு கல்லூரிகளைச் சார்ந்த அறுபதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நடந்து வருகிறது. தங்களால் இயலும் போது தமிழ் விக்கிப்பீடியாவில் அவர்களால் தொடங்கப்படும் புதிய முயற்சிகள் மேம்பட ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தற்போது Smiling Saranya, MEENA PANCHAVARNAM என்ற பயனர் பெயருடைய மாணவியர் தங்கள் கட்டுரைகளைப் பதிவிடத் தொடங்கியுள்ளார்கள். நேரம் கிடைத்தால் வழிநடத்த வேண்டுகிறேன்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:23, 18 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3173277" இருந்து மீள்விக்கப்பட்டது