முகமது கத்தாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
[[படிமம்:Mohammad_Khatami_-_December_11,_2007.jpg|thumb|2007 டிசம்பரில் கத்தாமி]]
'''முகமது கத்தாமி''' (ஆங்கிலம்: Mohammad Khatami) 1943 அக்டோபர் 14 அன்று ஈரானில் பிறந்தவர் ஆவார்.<ref>[https://books.google.com/books?id=wUcSDAAAQBAJ&pg=PA237&dq=Mohammad+Khatami+1943&hl=en&sa=X&ved=0ahUKEwjhxoCd-vfXAhXJfxoKHfUdDVoQ6AEINjAE#v=onepage&q=Mohammad%20Khatami%201943&f=false Profile of Mohammad Khatami]</ref><ref>{{Cite web|url=https://m.facebook.com/entekhab1392/photos/a.241931269285973.1073741828.241883035957463/286635978148835/?type=3|title=انتخابات92}}</ref><ref>http://www.tabnak.ir/fa/news/68256/عكسجشن-تولد-خاتمی</ref><ref>http://www.yjc.ir/fa/news/4497785/وزراي-دولت-اصلاحات-چه-آرايي-از-نمايندگان-مجلس-گرفتند</ref> ஈரானின் ஐந்தாவது அதிபராககுடியரசுத் தலைவராக 1997 ஆகஸ்ட் 3 முதல் 2005 ஆகஸ்ட் 3 வரை பணியாற்றினார். 1982 முதல் 1992 வரை ஈரானின் கலாச்சார அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் முன்னாள் அதிபர் [[மகுமூத் அகமதிநெச்சாத்|மகுமூத் அகமதி நெச்சாத்தின்]] அரசாங்கத்தை விமர்சிப்பவர் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.weeklystandard.com/articles/struggle-iran|title=The Struggle for Iran}}</ref><ref>{{Cite news|url=http://www.payvand.com/news/11/feb/1190.html|title=Iran: People Rally In Ardakan In Support Of Opposition Leader Mohammad Khatami}}</ref><ref>{{Cite web|url=http://www.insideiran.org/media-analysis/khatami-prevented-from-leaving-iran-for-japan/|title=Khatami Prevented from Leaving Iran for Japan|date=15 April 2010|publisher=insideIRAN|archive-url=https://web.archive.org/web/20110725083346/http://www.insideiran.org/media-analysis/khatami-prevented-from-leaving-iran-for-japan/|archive-date=25 July 2011|access-date=11 November 2012}}</ref><ref>{{Cite web|url=https://www.pbs.org/wgbh/pages/frontline/tehranbureau/2011/01/karroubi-challenges-hardliners-to-put-green-movement-leaders-on-trial.html|title=Karroubi Challenges Hardliners to Put Green Movement Leaders on Trial|publisher=PBS|access-date=11 November 2012}}</ref>
 
அந்தக் காலம் வரை அதிகம் அறியப்படாத கட்டாமி, அதிபதி பதவிக்கு தனது முதல் தேர்தலின் போது கிட்டத்தட்ட 70% வாக்குகளைப் பெற்றபோது உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். கத்தாமி தாராளமயமாக்கல் மற்றும் சீர்திருத்தத்தின் வழியில் இயங்கினார். கத்தாமி தான் அதிபராக இருந்த இரண்டு பதவிக் காலங்களில் [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்|, கருத்துச் சுதந்திரம்]], சகிப்புத்தன்மை மற்றும் பொது சமூகம், ஆசியா மற்றும் [[ஐரோப்பிய ஒன்றியம்]] உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஆக்கபூர்வமான இராசதந்திர உறவுகள் மற்றும் [[கட்டற்ற சந்தைமுறை|தடையற்ற சந்தை]] மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை ஆதரித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/முகமது_கத்தாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது