முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 31:
லூயிஸ் மன்னரோடு தமக்கு நெருங்கிய உறவு உண்டு என்பதைக் காட்டும் வகையில் திருத்தந்தை பாஸ்கால் பல தூதுவர்களை அனுப்பினார். லூயிஸ் மன்னரும் 817இல் "லூயிஸ் ஒப்பந்தம்" ({{lang-la|Pactum Ludovicum}}) என்னும் ஆவணத்தை எழுதி, திருத்தந்தைக்கு அனுப்பி, திருத்தந்தை தம் ஆட்சிப்பீடத்தை முறையாக ஏற்றுக்கொண்டார் என்று அங்கீகாரம் வழங்கினார். அந்த ஆவணம் இன்றும் உள்ளது.
 
[[லூயிஸ் கரோல்|லூயிஸ்]] மகன் லோத்தேர் (''Lothair'') திருமணம் செய்துகொண்ட போது திருத்தந்தை தூதுவர்கள் வழியாக அவருக்குப் பரிசுகள் அனுப்பினார். 823ஆம் ஆண்டு வசந்த காலத்தில் லோத்தேர் உரோமைக்குச் சென்றார். அங்கு ஏப்பிரல் 5ஆம் நாள் திருத்தந்தை பாஸ்கால் லோத்தாரைப் பேரரசனாக அறிவித்து, ஆடம்பரமாக அவருக்கு முடிசூட்டினார்.
 
==சுருப வணக்கம் முறையானது என்னும் போதனை==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பாஸ்கால்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது