முத்தாலங்குறிச்சி காமராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 31:
|}}
 
'''முத்தாலங்குறிச்சி காமராசு''' (''Muthalankurichi Kamarasu'') [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த [[தமிழ்நாடு]] மாநிலத்தில் வாழ்ந்து வரும் ஓர் எழுத்தாளராவார். [[1966]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 8|அக்டோபர் மாதம் 8]] ஆம் தேதி இவர் பிறந்தார். வரலாற்றுச் செய்திகளைத் திரட்டி நூலாக்கும் கட்டுரையாளராக தொடர்ந்து இவர் இயங்கி வருகிறார். [[ஆதிச்சநல்லூர்]],<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/artefacts-recovered-at-sivakalai-adichanallur-displayed/article32585498.ece |title=Artefacts recovered at Sivakalai, Adichanallur displayed |date=2020-09-12 |website=The Hindu |language=en-IN |access-date=2021-07-03}}</ref> [[கொற்கை]], [[தாமிரபரணி]], [[மேற்குத் தொடர்ச்சி மலை]] போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள பகுதிகளுக்கு களப்பணியாளராகச் சென்று ஆய்வுகள் நடத்தி இதுவரை 51 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலங்கடத்திவந்த மத்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து<ref>{{Cite web |url=https://tamil.thesubeditor.com/news/thoothukudi/25717-the-court-ordered-the-placement-of-boards-on-archeological-sites-in-public-places.html |title=மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு |last=Balaji |website=tamil.thesubeditor.com |language=ta |access-date=2021-07-03}}</ref> வெற்றி கண்டவர் என்பதால் தமிழருலகில் நன்கு அறியப்படுகிறார்.<ref>{{Cite web |url=https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thoothukudi/writer-muthalankurichi-kamarasu-interview-about-adichanallur-museum-of-archeology/tamil-nadu20200202122948406 |title=உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூர்: முத்தாலங்குறிச்சி காமராசு |website=ETV Bharat News |language=en |access-date=2021-07-03}}</ref> ஆதிச்சநல்லூரில் [[அருங்காட்சியகம்]] அமைக்கவும் மேலும் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சியைத் தொடரவும் இவரது வழக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தாலங்குறிச்சி_காமராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது