சிவகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference edited with ProveIt
"Sivakumar_With_His_Wife.jpg" நீக்கம், அப்படிமத்தை Racconish பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files found with insource:"www.filmitadka.in".
வரிசை 26:
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
 
[[File:Sivakumar With His Wife.jpg|thumb|சிவகுமார் தனது மனைவி லட்சுமி குமாரியுடன்]]
 
சிவகுமார் கோயம்புத்தூரில் பிறந்தார். அவர் லட்சுமி குமாரி என்பவரை மணந்தார், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்; நடிகர்களான இரண்டு மகன்கள், [[சூர்யா (நடிகர்)|சூர்யா]] மற்றும் [[கார்த்திக் சிவகுமார்|கார்த்திக்]] மற்றும் ஒரு மகள் பிருந்தா ஒரு பின்னணி பாடகியாவார்<ref>http://www.woodsdeck.com/stories/10015-now-it-s-brinda-from-actor-sivakumar-family</ref>. அவர் ஒரு பக்தியுள்ள இந்து மற்றும் ஸ்ரீ முருகனின் பக்தர் . சிவகுமாரின் மூத்த மருமகள் [[ஜோதிகா]] ஒரு திரைப்பட நடிகையாவார்.<ref>https://jfwonline.com/article/5-most-adorable-father-in-law-daughter-in-law-duos-in-south-cinema/3/</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிவகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது