சுஷ்மிதா பானர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
இவருடைய 49 வது வயதில், ஆப்கனின் [[பாக்டிகா மாகாணம்|பாக்டிகா மாகாணத்தில்]] உள்ள அவரது வீட்டிற்கு வெளியே 4 ந் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலையில் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என நம்பப்படுகிறது.<ref name="cnn deathnews">{{cite web|url=http://www.cnn.com/2013/09/05/world/asia/afghanistan-indian-author-killed/index.html?hpt=hp_t2|title=Afghan militants target, kill female author, police say| last1= Narayan|first1=Chandrika|last2=Popalzai|first2=Masoud|publisher=[[CNN]]|date=5 September 2013| accessdate=5 September 2013}}</ref>
 
== வாழ்க்கை ==
[[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] தலைநகரான [[கொல்கத்தா| கொல்கத்தாவிலுள்ள]]விலுள்ள நடுத்தர பெங்காளி பிராமண குடும்பத்தில் பானர்ஜி பிறந்தார். இவரது தந்தை உள்நாட்டு பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர், இவருக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. ஒரு நாடக ஒத்திகையின் போது ஆப்கான் வியாபாரியும், தனது வருங்கால கணவருமான ஜான்பாஸ் கான் என்பவரை சந்தித்தார்.<ref>{{Cite newspaper |title=Indian diarist Sushmita Banerjee 'had no fear'|journal=BBC News|url=https://www.bbc.co.uk/news/world-asia-india-23984518|date=6 September 2013|accessdate=7 September 2013|last1=Biswas|first1=Soutik}}</ref> 1988 ஜூலை மாதம் 2ந்தேதி இவருக்கு திருமணமாகியது..<ref name="rediff intv">{{cite web|url=http://www.rediff.com/movies/interview/exclusive-just-who-is-susmita-banerjee/20130905.htm|title=Exclusive: Knowing Sushmita Banerjee|date=5 September 2013|accessdate=5 September 2013| publisher=[[ரெடிப்.காம்]]}}</ref> வேற்று மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் இவரது குடும்பம் இவரை மணவிலக்கு பெற வற்புறுத்தினர். ஆனாலும் அதை மறுத்து ஆப்கான் சென்று அவருடன் வாழ்க்கை நடத்தினார்.<ref name="rediff intv" /> அங்கே சென்ற பின்னர் தனது கணவருக்கு குல்குட்டி என்ற முதல் மனைவி இருப்பதை அறிந்தார்.<ref name="toi deathnews" /> முதலில் அதிர்ச்சியடைந்தாலும், தனது கணவரது மூதாதையர்களின் வீட்டில் அவர்களுடனேயே வசிக்க ஆரம்பித்தார்.<ref name="toi deathnews" /><ref name="rediff intv" /> பின்னாட்களில் கான் கொல்கத்தா திரும்பி தனது வியாபாரத்தை நடத்தி வந்தார், ஆனால் பானர்ஜி நாடு திரும்பவில்லை.<ref name="rediff intv" /> சாயிதா பயிற்சி பெற்ற செவிலி என்பதால் உள்ளூர் கிராமப் பெண்களுக்கு சேவையாற்றினார்.
 
வளர்ந்துவரும் தாலிபான்களின் ஆட்சியில் நாட்டில் அடிப்படைவாதிகளால் மோசமடைவதை கண்டார். இவர் 2003 இல் ஒரு நேர்காணலில் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினார். குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களிடம் பேசுவதற்கு பெண்கள் தடை செய்யப்பட்டனர், அவர்கள் வீட்டிற்கு வெளியே அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மூடப்பட்டன. தாலிபன்கள் இவரது மருத்துவமனையை கண்டுபிடித்து 1995 மே மாதம் கடுமையாக தாக்கினர்..<ref name="rediff intv" />
 
பானர்ஜி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற இரண்டு முறை முயற்சி மேற்கொண்டார் . தாலிபான்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவருக்கெதிராக [[ஃபத்வாபத்வா]] வழங்கப்பட்டு 1995 ஜூலை 22 அன்று இவரை கொல்ல நினைத்தனர்.<ref name="rediff intv" /> உள்ளூர் கிராமத் தலைவனின் உதவியுடன் அங்கிருந்து தப்பினார். அப்போது நடந்த சண்டையில் மூன்று தாலிபான்கள் [[ஏகே-47]] துப்பாக்கி மூலம் கொல்லப்பட்டனர்..<ref name="rediff intv" /> அவர் காபூலை அடைந்து, அங்கிருந்து கொல்கத்தாவுக்கு ஆகஸ்ட் 12, 1995 அன்று திரும்பினார்.<ref name="rediff intv" /> அவர் 2013 வரை இந்தியாவில் வாழ்ந்து, பல புத்தகங்களை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிய பின், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் [[பாக்டிகா மாகாணம்]] என்ற இடத்தில் சுகாதார ஊழியராக பணிபுரிந்தார், மேலும் அங்குள்ள பெண்களின் நிலையை படமாக்கி வந்தார்.<ref name="toi deathnews" />
 
== இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சுஷ்மிதா_பானர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது