நினைவுக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|right|300px|Mortuary Temple of Hatshepsut '''கல்லறைக் கோயில்''' ('''Mortuary temples''' (or '''funerary temples''') பண்டைய எகிப்தின் இறந்த பாரோக்களின் பட்டியல்|பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:Egypt.HatshepsutsTemple.01.jpg|thumb|right|300px|Mortuaryஇராணி Temple[[ஆட்செப்சுட்டு]]வின் ofகல்லறைக் Hatshepsutகோயில்]]
 
'''கல்லறைக் கோயில்''' ('''Mortuary temples''' (or '''funerary temples''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] இறந்த [[பாரோக்களின் பட்டியல்|பார்வோன்]]களுக்கு எழுப்படும் [[பிரமிடு]]கள் போன்ற கல்லறை நினைவிடங்களுக்கு அருகில் எழுப்பப்படும் [[எகிப்தியக் கோவில்கள்|கோயில்]] ஆகும். இக்கல்லறைக் கோயில், இறந்த பார்வோன்களின் பிந்தைய வாழ்க்கையின் போது இறை வழிபாடு செய்ய வேண்டி அமைக்கப்பட்டது.
==வரலாறு==
[[File:S10.08 Deir-El-Bahari, image 9931.jpg|thumbnail|கல்லறக் கோயில்கள் கொண்ட [[தேர் எல் பகாரி]] நகரம்]](
[[பழைய எகிப்து இராச்சியம்]] ([[கிமு]] 2686 – [[கிமு]] 2181) மற்றும் [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால எகிப்து இராச்சியத்தின்]] ([[கிமு]] 2055 – [[கிமு]] 1650) காலத்தில் தான் இறந்த [[பார்வோன்]]களின் சடலங்களை அடக்கம் செய்த [[பிரமிடு]]களுக்கு மிக அண்மையில், பார்வோன்களின் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது இறைவழிபாடு செய்ய தனியாகக் கல்லறைக் கோயில்கள் நிறுவும் வழக்கம் ஏற்பட்டது. [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியக்]] காலத்தில் ([[கிமு 1550 – கிமு 1077) பார்வோன்களின் சடலங்கள் [[மன்னர்களின் சமவெளி]]யில் அடக்கம் செய்யப்பட்டதுடன், கல்லறைக் கோயில்கள் தனியாக வேறிடத்தில் நிறுவப்பட்டது. எகிப்தியர்கள் இக்கல்லறை கோயிலை பார்வோன்களின் [[மில்லியன்]] கணக்கான ஆண்டுகளின் மாளிகைகள் என அழைத்த்னர்அழைத்தனர்.<ref>Wilkinson, Richard H. (2000). The Complete Temples of Ancient Egypt. Thames & Hudson. p. 25</ref>
 
[[தீபை]] நகரத்தில் நடைபெறும் [[ஒபெத் திருவிழா]]வின் போது, [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|பண்டைய எகிப்தியக் கடவுளான]] [[அமூன்|அமூனின்]] [[படகு|படகை]] நிறுத்தும் இடமாகவும் கல்லறைக் கோயில்களை பயன்படுத்தப்பட்டது. முதல் கல்லறைக் கோயில் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் பதினெட்டாம் வம்ச]] பார்வோன் [[முதலாம் அமென்கோதேப்]பிற்காக ([[கிமு]] 1525–1504) பண்டைய [[தேர் எல் பகாரி]] நகரத்தில் நிறுவப்பட்டது. இது [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|எகிப்தின் பதினொன்றாம் வம்ச]] மன்னர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]]பின் கல்லறைக் கோயில் அருகே உள்ளது.<ref>{{cite web|url=http://archaeology.about.com/od/archaeologicalsites/a/deir_el_bahri.htm|title=Pharaoh Hatshepsut's Deir el-Bahri|access-date=2008-04-20|author=K. Kris Hirst}}</ref>
 
[[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19ஆம் வம்ச]] பார்வோன் [[முதலாம் சேத்தி]] கட்டியக்யின் கல்லறைக் கோயிலை கோயில் [[ராமேசியம்அபீதூசு|அபிதோஸ்]] என்பர்நகரத்தில் உள்ளது. <ref>{{cite web|url=http://weekly.ahram.org.eg/2004/694/he1.htm|access-date=2007-02-15|title=Creatness eclipsed by magnitude|publisher=Al-Ahram Weekly|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20061210190548/http://weekly.ahram.org.eg/2004/694/he1.htm|archive-date=2006-12-10}}</ref> [[இராண்டாம்இரண்டாம் ராமேசஸ்]] தனது கல்லறைக் கோயிலை கட்டிய கல்லறைக் கோயிலை [[ராமேசியம்]] என்பார்.<ref>{{cite web|url=http://www.archeo.ens.fr/8546-5Gren/clrweb/7dguylecuyot/GLRamesseumWeb.html|title=THE RAMESSEUM (EGYPT), RECENT ARCHAEOLOGICAL RESEARCH|author=Guy Lecuyot|access-date=2007-03-07|publisher=Archéologies d'Orient et d'Occident |archive-url = https://web.archive.org/web/20061127051309/http://www.archeo.ens.fr/8546-5Gren/clrweb/7dguylecuyot/GLRamesseumWeb.html <!-- Bot retrieved archive --> |archive-date = 2006-11-27}}</ref>[[எகிப்தின் இருபதாம் வம்சம்|20-ஆம் வம்ச]] பார்வோன் [[மூன்றாம் ராமசேஸ்]] தனது கல்லறைக் கோயிலை [[மெடிநெத் அபு]] நக்ரத்தில் கட்டினார்.<ref>{{cite journal|author=Uvo Hölscher|title=Medinet Habu 1924-1928. II The Architectural Survey of the Great Temple and Palace of Medinet Habu (season 1927-28)|journal=OIC|volume=No. 5|location=Chicago|publisher=University of Chicago Press|year=1929}}</ref>
 
==இதனையும் காண்க==
வரி 14 ⟶ 15:
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{பண்டைய எகிப்து}}
 
[[பகுப்பு:எகிப்தியக் கோவில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நினைவுக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது