வம்புச்சண்ட: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== நடிப்பு ==
{{colbegin}}
 
* [[உதய் கிரண்]] - "புரபு" என்கிற பிரபாகரன்
* [[தியா (நடிகை)|தியா]] - சுவப்ன்னா
* [[சத்யராஜ்]] பிரபுவின் தந்தை ஜீவானந்தம்
* [[நிழல்கள் ரவி]] பிரபாகரனின் வளர்ப்புத் தந்தை
* [[ரமேஷ் கண்ணா]]
* [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]] நேரு
* [[சபிதா ஆனந்த்]] பிரபாகரனின் தாய் லட்சுமி
* [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ் கபூர்]] இரவிச்சந்திரன்
* [[விஜயன் (நடிகர்)|விஜயன்]] - தர்மலிங்கம்
* [[ரியாஸ் கான்]] நாராயணன்
* சஞ்சை ஏ. வி
* [[மனோபாலா]]
* [[சுகுமாரி (நடிகை)]] - ஜீவானந்தத்தின் தாய்
* [[இளவரசு]]
* [[ராசன் பி. தேவ்]] மலையாளி மருத்தவர்
* [[சகீலா]]
* [[முமைத் கான்]] தெலுங்கு பதிப்பில் குத்தாட்டப் பாடலில்
{{colend}}
== தயாரிப்பு ==
2007 சூலையில் படப்பிடிப்பு தொடங்கியது. <ref>{{Cite news|last=staff|title='Lakshmi Putrudu' in last schedule|url=http://www.indiaglitz.com/channels/telugu/article/32672.html|access-date=6 April 2012|newspaper=India Glitz|date=30 July 2007}}</ref> படத்தின் காட்சிகள் பிரகதி உல்லாச விடுதி, [[இராமோஜி திரைப்பட நகர்]], [[நெக்லஸ் சாலை]], மலேசியா நகரியம், [[கோல்கொண்டா|கோல்கொண்டா கோட்டை]], ஆகியவற்றில் காட்சிகள் படமாக்கப்பட்டன. <ref name="IndiaGlitz">{{Cite news|last=staff|title='Lakshmi Putrudu' in re-recording|url=http://www.indiaglitz.com/channels/telugu/article/34021.html|access-date=5 April 2012|newspaper=IndiaGlitz|date=10 October 2007}}</ref> 2007 ஆகத்து வரை [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்]] <ref>{{Cite news|last=staff|title='Lakshmi Putrudu' On Location|url=http://www.indiaglitz.com/channels/telugu/gallery/events/12838.html|access-date=6 April 2012|newspaper=India Glitz|date=30 August 2007}}</ref> மற்றும் [[கேரளம்|கேரளத்தைச்]] சுற்றியுள்ள பிற பகுதிகளில் படமாக்கப்பட்டது. <ref name="Oneindia2">{{Cite news|last=Staff|title=Lakshmi Putrudu shoots in Kerala|url=http://entertainment.oneindia.in/telugu/news/2007/lakshmi-putrudu-udaykiran-200807.html|access-date=6 April 2012|newspaper=[[Oneindia]]|date=20 August 2007}}</ref> படமானது 2007 செப்டம்பரில் வெளியாகும் என கூறப்பட்டது. <ref>{{Cite news|last=staff|title='Lakshmi Putrudu' with Udaykiran as hero|url=http://www.indiaglitz.com/channels/telugu/article/32384.html|access-date=6 April 2012|newspaper=India Glitz|date=16 July 2007}}</ref> இருப்பினும், செப்டம்பர் இறுதிவரை, படம் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருந்தது. <ref name="Oneindia3">{{Cite news|last=Staff|title='Lakshmi Putrudu' in final touches|url=http://entertainment.oneindia.in/telugu/news/2007/lakshmi-putrudu-final-touches-270907.html|access-date=6 April 2012|newspaper=[[Oneindia]]|date=27 September 2007}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வம்புச்சண்ட" இலிருந்து மீள்விக்கப்பட்டது