தாண்டவம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
}}
 
'''''தாண்டவம்''''' என்பது 2012 ஆம் ஆண்டில் [[விக்ரம்]] நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு அதிரடி சாகசப் படம். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரித்தது.<ref>{{cite web |url=http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |title=விக்ரம் – விஜய் கைகோர்க்கும் ‘தாண்டவம்’! |publisher= |date=2011-11-07 |accessdate=2011-11-07 |archive-date=2011-11-10 |archive-url=https://web.archive.org/web/20111110105200/http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |dead-url=dead }}</ref>.
 
== கதைச் சுருக்கம் ==
வரிசை 38:
 
==தயாரிப்பு==
இப்படத்தை விஜய் இயக்கினார். திரைத் தொகுப்பாளராக ஆண்டனி, ஒளிப்பதிவாளராக நீரவ்சா, கலை நாகு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படத்தின் தொழில் நுட்பத்திற்காக வெளிநாட்டில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்தார் விஜய்.<ref>{{cite web |url=http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |title="தாண்டவம்" ஆடும் விக்ரம்!!! |publisher= |date=2011-11-08 |accessdate=2011-11-08 |archive-date=2011-11-10 |archive-url=https://web.archive.org/web/20111110105200/http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |dead-url=dead }}</ref>. மேலும் மனோகர் வர்மா என்பவர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்தார்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தாண்டவம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது