திருமதி ஹிட்லர் (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
}}
 
'''திருமதி ஹிட்லர்''' என்பது 14 திசெம்பர் 2020 அன்று [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் வெளியான ஒரு காதல் மற்றும் [[நகைச்சுவை நாடகம்|நகைச்சுவை]] நிறைந்த குடும்ப [[நாடகத் தொடர்]] ஆகும்.<ref>{{Cite web|url=https://www.cineulagam.com/tv/06/187349|title=ஜீ தமிழ் சீரியலில், விஜய் டிவியின் சூப்பர்ஹிட் ஜோடி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்|website=Cineulagam.com|access-date=2021-03-24|archive-date=2020-12-02|archive-url=https://web.archive.org/web/20201202094446/https://www.cineulagam.com/tv/06/187349|dead-url=dead}}</ref> இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-daily-soap-thirumathi-hitler-to-premiere-on-december-14/articleshow/79664013.cms|title=New daily soap ‘Thirumathi Hitler’ to premiere on December 14|website= The Times of India}}</ref> இதில் [[அமித் பார்கவ்]] மற்றும் கீர்த்தனா பொதுவல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.<ref>{{Cite web|url=https://www.exchange4media.com/industry-briefing-news/zee-tamil-to-present-tamil-nadus-youngest-mother-in-law-thirumathi-hitler-109511.html|title=Zee Tamil to present Tamil Nadu’s youngest mother-in-law - Thirumathi Hitler|work=|publisher=Exchange4media.com}}</ref>
 
இந்தத் தொடர் [[ஜீ தொலைக்காட்சி|ஜீ தொலைக்காட்சியில்]] ஒளிபரப்பான 'குடன் தும்சே நா ஹோ பயேகா' என்ற புகழ்பெற்ற [[இந்தி]] மொழி தொடரின் தமிழ் [[மறு ஆக்கம்]] ஆகும்.<ref>{{cite web|url=https://www.medianews4u.com/zee-tamil-launches-new-fiction-show-thirumathi-hitler-on-14th-december/|title=Zee Tamil launches new fiction show Thirumathi Hitler on 14th December|work=|publisher=Medianews4u.com}}</ref>
88,905

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3216506" இருந்து மீள்விக்கப்பட்டது