தேசிய அடையாள அட்டை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
வரிசை 13:
'''தேசிய அடையாள அட்டை''' (சுருக்கம்: ''தே.அ.அ'') என்பது இலங்கையில் பாவிக்கப்படும் அடையாளப்படுத்தலுக்காக ஆவணமாகும். இலங்கை குடியுரிமை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும். தேசிய அடையாள அட்டை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது. ஆட்களைப் பதிவு செய்தல் சட்ட இலக்கம் 1968 இன் 32 சேர்க்கப்பட்ட சட்ட இலக்கங்கள் 1971 இன் 28 மற்றும் 37, சட்ட இலக்கம் 1981 இன் 11 ஆகியவற்றால் தேசிய அடையாள அட்டை பாவனை மற்றும் வெளியீடு சட்டமாக்கப்பட்டுள்ளது.
 
தற்போது தேசிய அடையாள அட்டை வைத்திருத்தல் எப்போதும் வைத்திருப்பது கட்டாயமாகவுள்ளது. பாதுகாப்புப் பிரிவினருக்கு சோதனை மற்றும் பிற சந்தர்ப்பங்களில் இது காட்டப்படல் வேண்டும். இது தவறும்பட்சத்தில் தடுத்து வைக்கப்பட முடியும். சில அரச நடைமுறை மற்றும் வணிப பரிமாற்றல்களின்போது இது முக்கிய ஆவணமாகவுள்ளது. இது தவறும்போது குறிப்பிட்ட விடயங்கள் தடுக்கப்படலாம். [[இலங்கை கடவுச்சீட்டு|கடவுச்சீட்டுக்கு]] விண்ணப்பிக்கும்போதும் (வயது 16க்கு மேல்), சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும்போதும் (வயது 18க்கு மேல்) மற்றும் தேர்தல் வாக்களித்தலின்போதும் (வயது 18க்கு மேல்) இது முக்கிய ஆவணமாகும்.<ref>[http://www.adaderana.lk/tamil/news.php?nid=26034]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}இலங்கை மக்களின் முக்கிய ஆவணம் தேசிய அடையாள அட்டை</ref>
 
== தேசிய அடையாள அட்டை இலக்கம் ==
வரிசை 43:
== வெளி இணைப்பு ==
*[http://www.rpd.gov.lk/ ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்]
*[http://www.slpost.gov.lk/view.php?id=11&pid=3&type=item அஞ்சல் அடையாள அட்டை]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
[[பகுப்பு:இலங்கையில் சட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_அடையாள_அட்டை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது