பி. கே. என். வித்யாசாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 16:
==வரலாறு==
 
பி. கே. என் வித்தியாசாலா சங்கம், [[பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை|திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறையினரால்]] 1909ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடங்கப் பெற்றது. இது தற்பொழுது 10 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரி என விரிவடைந்துள்ளது. 2009 - 2010 கல்வியாண்டில் பி. கே. என் பள்ளிகளின் நூற்றாண்டு விழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்வான அறிவியல் கண்காட்சியை இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரான முனைவர் [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|அப்துல் கலாம்]] தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்<ref>{{cite web | title=Dr. APJ Abdul Kalam make interactive with the Student in PKN Vidhyasala's 100th year centenary | publisher=www.abdulkalam.com | url=http://www.abdulkalam.com/kalam/jsp/display_content.jsp?menuid=&menuname=&linkid=68&linkname=Recent&content=1405&columnno=0&starts=0&menu_image= | accessdate=1 December 2009 | archive-date=6 ஜூலை 2013 | archive-url=https://archive.is/20130706194248/http://www.abdulkalam.com/kalam/jsp/display_content.jsp?menuid=&menuname=&linkid=68&linkname=Recent&content=1405&columnno=0&starts=0&menu_image= | dead-url=dead }}</ref>.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._என்._வித்யாசாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது