பிளாட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 126:
[[படிமம்:2005platinum (mined).PNG|thumb|right|2005 இல் பிளாட்டினத் திரட்டு (உற்பத்தி)]]
 
பிளாட்டினம் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒரு தனிமம். நில உருண்டையின் மேல் ஓட்டில் 0.003 ppb (பில்லியன் பகுதியின் பங்குகள்) மட்டுமே உள்ளது. [[தங்கம்|தங்கத்தைக்]] காட்டிலும் 30 மடங்கு அரிதானது.<ref name="RJI">{{cite web |url=http://www.rji.ie/didyouknow_platinum.html |title=Platinum: Pure, Rare, Eternal. |accessdate=2007-10-27 |archive-date=2007-11-18 |archive-url=https://web.archive.org/web/20071118174645/http://rji.ie/didyouknow_platinum.html |dead-url=dead }}</ref>
 
2005 இல், தென் ஆப்பிரிக்காதான் உலகின் மிகக் கூடுதலான அளவில் பிளாட்டினம் உற்பத்தி செய்த நாடு. உலக உற்பத்தியில் ஏறத்தாழ 80% தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. அடுத்ததாக [[ரஷ்யா]]வும் [[கனடா]]வும் நிற்கின்றன.<ref name="Platinum-Geological_Survey">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/platinum/platimcs07.pdf |format=PDF |title=PLATINUM-GROUP METALS |publisher=U.S. Geological Survey, Mineral Commodity Summaries |date=January 2007 |accessdate=2007-08-19}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிளாட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது