முருகதாஸ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திரை வாழ்க்கை: clean up, replaced: சசிகுமார் → சசிகுமார் (இயக்குநர்)|சசிகுமார் using AWB
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
 
== திரை வாழ்க்கை ==
நடிகர் [[விஜய் (நடிகர்)|விஜய்]] நடிப்பில் 2004 ஆவது வெளியான [[கில்லி (திரைப்படம்)|கில்லி]] திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகம் ஆனார். கபடி அணியில் ஒருவராக சில காட்சிகளில் நடித்திருந்தார். இருப்பினும் [[வெற்றிமாறன்|வெற்றிமாறனின்]] [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] திரைப்படத்தின் மூலமாகவே அனைவராலும் அறியப்பட்டார். [[மௌனகுரு (திரைப்படம்)|மௌனகுரு]] திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. "அற்புதமான குணச்சித்திர நடிகர்" என தி இந்து பாராட்டியது.<ref>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/mouna-guru-thrill-ride/article2723591.ece|title=Mouna Guru - Thrill ride|author=Karthik Subramanian|work=The Hindu}}</ref> 2012 ஆவது ஆண்டில் [[தடையறத் தாக்க]], [[முகமூடி (திரைப்படம்)|முகமூடி]] திரைப்படங்களில் நடித்திருந்தார்.<ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-01-19/news-interviews/36431755_1_senthil-hero-silver-screen|title=Senthil debuts as hero!|work=The Times of India|access-date=2017-03-21|archive-date=2013-10-16|archive-url=https://web.archive.org/web/20131016084008/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-19/news-interviews/36431755_1_senthil-hero-silver-screen|dead-url=dead}}</ref>
 
2013 ஆவது ஆண்டில், [[சசிகுமார் (இயக்குநர்)|சசிகுமார்]] நடிப்பில் வெளியான [[குட்டிப் புலி]] திரைப்படத்தில் சசிகுமாரின் நண்பராகவும், [[தகராறு (திரைப்படம்)|தகராறு]] திரைப்படத்தில் நான்கு முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராகவும், [[கண் பேசும் வார்த்தைகள்]] திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருந்தார்.<ref>{{cite web|url=http://www.kollyinsider.com/2012/08/arulnidhi-starrer-sambhavam-50-percent.html|title=Arulnidhi starrer Sambhavam 50 percent complete|work=Tamil Cinema News - Movie Reviews - Gossips}}</ref> பாலமித்ரன் இயக்கும் ''கள்வர்கள்'' திரைப்படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.<ref>{{cite web|url=http://www.chennaivision.com/news/2013/57201.php|title=All about Kalvargal|work=chennaivision.com|access-date=2017-03-21|archive-date=2015-09-23|archive-url=https://web.archive.org/web/20150923202752/http://www.chennaivision.com/news/2013/57201.php|dead-url=dead}}</ref>
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முருகதாஸ்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது