விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 102:
* நேரடியாக கல்லூரி போன்ற இடங்களில் களத்தில் இறங்கிச் செயற்பட தற்போது தமிழ்நாட்டில் ஆள், அமைப்பு பலம் இல்லை என்று தோன்றுகிறது.
* அச்சு, ஒலி, ஒளி ஊடகத் துறையில் உள்ளோரிடம் தொடர்புகள் பெற முயல்வோம்.
 
== கார்த்திக்கின் கருத்து ==
* ஊடகத் துறையில் தமிழ் விக்கியை பற்றிய கட்டுரைகள் வரவேண்டும்
* தமிழில் உள்ளீடு செய்யும் வசதிகளை பரப்புதல் (முதல் கட்டுரை எழுதி முடிக்கும் வரை இது மிகப்பெரிய தடங்கல்)
* '''Wikispecies-ஐ''' தமிழில் தொடங்க வேண்டும்
* தமிழ் விக்கிப்பீடியா மன்றம் நிறுவுதல். இம்மன்றம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்களிப்பை அதிகரிக்க முனையும். மேலும் தமிழ் விக்கியின் பல்வேறு செயல்பாடுகளை செயல்வடிவம் கொடுக்கும் (குறிப்பு: பல்வேறு ஆர்குட் குழுமங்கள் இன்று பெரும் குழுக்களாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது)
* ஆங்கில விக்கிக்கு நிகராக படங்கள்,ஒலி, மற்றும் ஒளிக்கோப்புகள் சேர்க்கப்படவேண்டும்.
* தாவரவியல், விலங்கியல், புவியியல், மற்றும் சூழியல் தொடர்பாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும்.
* தற்போதுள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகளை நீக்குதல் மற்றும் கட்டுரையின் தரத்தை உயர்த்துதல்
* ஒரு/இரண்டு வரி கட்டுரைகளை விரிவாக்குதல்
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".