ரா. ராதாகிருஷ்ணன் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 43:
 
ஆர் ராதாகிருட்டிணன் அரசியல் பரம்பரை கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான ஆர்.ராமநாதனின் மூத்த மகன் ஆவார். .
ஆர்.ராதாகிருட்டிணன் தனது உயர்நிலைப் பள்ளியை கடலூரிலுள்ள ஏ.ஆர்.எல்.எம் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியியை கேம்பியன் ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றார். கோயம்புத்தூரில் உள்ள பி.எசு.கி மேலாண்மை நிறுவனத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ) பெற்றார். அந்நிறுவனம் இவரை அதன் முன்னாள் மாணவர்களில் சிறந்த ஒருவராகக் கருதுகிறது <ref>{{Cite web|url=http://psgim.ac.in/alumni/distinguished-alumni/|title=PSG Institute of Management|website=psgim.ac.in|access-date=2016-08-04|archive-date=2016-07-24|archive-url=https://web.archive.org/web/20160724102759/http://psgim.ac.in/alumni/distinguished-alumni/|dead-url=dead}}</ref>.
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ரா._ராதாகிருஷ்ணன்_(அரசியல்வாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது