விண்ணைத்தாண்டி வருவாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
}}
 
'''''விண்ணைத்தாண்டி வருவாயா''''' [[2010]]ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்.<ref name="இணையத் திரைப்படத் தரவுத் தளம்">{{cite web | url=http://www.imdb.com/title/tt1609168/ | title=விண்ணைத்தாண்டி வருவாயா (2010) {{ஆ}} | publisher=இணையத் திரைப்படத் தரவுத் தளம் | accessdate=சனவரி 07, 2013}}</ref> இத்திரைப்படத்தின் இயக்குனர் [[கௌதம் மேனன்]].<ref name="சினிமா விகடன்">{{cite web | url=http://cinema.vikatan.com/articles/news/28/274 | title=மீண்டும் சிம்பு + கௌதம் மேனன் ! | publisher=சினிமா விகடன் | accessdate=சனவரி 07, 2013 | archive-date=2013-01-15 | archive-url=https://web.archive.org/web/20130115201719/http://cinema.vikatan.com/articles/news/28/274 | dead-url=dead }}</ref> [[சிலம்பரசன்]], [[திரிசா|த்ரிஷா]] மற்றும் [[விடிவி கணேஷ்|கணேஷ் ஜனார்தனன்]] ''(இப்படத்திற்குப் பின் இவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்படுகிறார்)'' ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.<ref name="திரைப்பாடல்">{{cite web | url=http://thiraipaadal.com/album.php?ALBID=ALBARR00069&lang=ta | title=விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படப் பாடல்கள் | publisher=திரைப்பாடல் | accessdate=சனவரி 07, 2013}}</ref> [[2009]]ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் [[பிப்ரவரி 26]], [[2010]] ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.<ref name="கோலிட்டாக்கு">{{cite web | url=http://www.kollytalk.com/cinenews/%E2%80%98vinnaithandi-varuvaya%E2%80%99-26th-feb-official-release-date/ | title=‘விண்ணைத்தாண்டி வருவாயா’ -பெப்ரவரி 26 அலுவன்முறை வெளியீட்டு நாள் {{ஆ}} | publisher=கோலிட்டாக்கு | date=பெப்ரவரி 12, 2010 | accessdate=சனவரி 07, 2013}}</ref> இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்துள்ளார்.<ref name="தின மலர் சினிமா">{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/6242/cinema/Kollywood/Trouble-for-A.R.Rahmans-hosanna-song.htm | title=ஏ.ஆர்.ரஹ்மானின் ஹோசான்னா... பாடலுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு! | publisher=தின மலர் சினிமா | accessdate=சனவரி 07, 2013}}</ref> 7 வருடங்களின் பின் [[கௌதம் மேனன்]] இத்திரைப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் [[சிலம்பரசன்]] அடங்கலாக 6 நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறினார்.
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/விண்ணைத்தாண்டி_வருவாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது