இரட்டை ரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 48:
}}
 
'''இரட்டை ரோஜா''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இது இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் [[குடும்பம்|குடும்பப்]] பின்னணியைக் கொண்டது. இந்த தொடர் 12 ஆகத்து 2019 முதல் ஒளிபரப்பானது.<ref>{{cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/80481/Chinna-thirai-Television-News/Rettai-roja---New-serial-in-Zee-Tamil.htm|title=இரட்டையர்களின் கதையை சொல்லும் இரட்டை ரோஜா தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref><ref>{{cite web|url=https://tamil.filmibeat.com/news/rettai-roja-on-zee-tamil-tv/articlecontent-pf104394-062118.html|title=புத்தம் புதிதாய் ரெட்டை ரோஜா... இது காம்பில் பூக்கவில்லை.. ஜீ தமிழ் டிவியில் பூத்த மலர்கள்!|work=|publisher=tamil.filmibeat.com}}</ref><ref>{{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/rettai-roja-serial-review|title=அழகிய ரோஜாவும் அகங்கார ரோஜாவும் இணையும்... இரட்டை ரோஜா!|work=|publisher=cinema.vikatan.com}}</ref><ref>{{cite web|url=https://www.televisionpost.com/zee-tamil-launches-new-fiction-show-rettai-roja/|title=Zee Tamil launches new fiction show ‘Rettai Roja’|work=|publisher=www.televisionpost.com}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இது [[ஜீ தெலுங்கு]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அக்கா செல்லலு' என்ற [[தெலுங்கு மொழி]] தொடரை மையமாக வைத்து ரோஸ்.நந்தகுமார் என்பவர் இயக்க, [[சாந்தினி தமிழரசன்]],<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/566025-chandini-serial.html|title='ரெட்டை ரோஜா' சீரியலில் ஷிவானிக்குப் பதில் சாந்தினி|work=|publisher=www.hindutamil.in}}</ref> அக்‌ஷய் கமல் மற்றும் நிமேஷ் சாகர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
 
==கதைச்சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/இரட்டை_ரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது