இலங்கை இனக்கலவரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 8 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 6:
{{main|1915 சிங்கள-முஸ்லிம் கலவரம்}}
 
[[இலங்கை]] வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.<ref>{{Cite web |url=http://www.lines-magazine.org/bestcrit/Zachariya_Shan.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2007-11-15 |archive-date=2007-09-26 |archive-url=https://web.archive.org/web/20070926221815/http://www.lines-magazine.org/bestcrit/Zachariya_Shan.html |dead-url=dead }}</ref>{{ref|4}}{{ref|5}}{{ref|6}}{{ref||7}}{{ref|8}}{{ref|9}}
 
=== 1958 கலவரம் ===
வரிசை 33:
 
==== தலவாக்கலை-கொட்டகலை-அட்டன்-கினிகத்தனை ====
பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட [[தலவாக்கலை]],வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. [[தலவாக்கலை]], [[கொட்டகலை]], [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[கினிகத்தனை]] நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.<ref>{{Cite web |url=http://massacres.ahrchk.net/bindunuwewa/main_file.php/Media+Reaction/119/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2007-11-15 |archive-date=2007-08-20 |archive-url=https://web.archive.org/web/20070820203930/http://massacres.ahrchk.net/bindunuwewa/main_file.php/Media+Reaction/119/ |dead-url=dead }}</ref><ref>http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5538</ref><ref>http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5536</ref><ref>{{Cite web |url=http://www.priu.gov.lk/news_update/EditorialReviews/erev200011/20001101editorialreview.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2007-11-15 |archive-date=2007-08-23 |archive-url=https://web.archive.org/web/20070823001103/http://www.priu.gov.lk/news_update/EditorialReviews/erev200011/20001101editorialreview.html |dead-url=dead }}</ref><ref>http://lakdiva.org/suntimes/001105/sprpt2.html{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/CA200011/20001107chandrasekeran_discharged.htm</ref><ref>http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5541</ref>
 
=== 2001 மாவனல்லை கலவரம் ===
வரிசை 40:
=== 2006 கலவரங்கள் ===
==== [[திருகோணமலை]] ====
2006 இன் மத்தியில் , ஒரு குண்டு வெடிப்பு 16 பேரை கொன்றது. தமிழருக்குச் சொந்தமான கடைகள் மற்றும் தமிழ் பொது மக்களை ஒரு சிங்களக் கும்பல் வேட்டையாடியது.ஒரு முக்கிய மருத்துவமனையின் தகவலின் படி, குண்டு வெடிப்யில் 16 பேர், எட்டு தமிழர்கள், ஐந்து சிங்களம், இரண்டு முஸ்லிம் மற்றும் அடையாளம் முடியாத ஒருவர் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் இராணுவத்தின் முழு படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனினும் கலவரம் தன்னிச்சையானதா அல்லது திட்டமிட்டதா என்பதை தெரிந்து கொள்ளவோ அல்லது அவர்களை தடுத்து நிறுத்தவோ இயலவில்லை.<ref>{{Cite web |url=http://www.iht.com/articles/2006/05/15/news/srilanka.php |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2006-08-31 |archive-date=2006-08-31 |archive-url=https://web.archive.org/web/20060831140423/http://www.iht.com/articles/2006/05/15/news/srilanka.php |dead-url=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.cpalanka.org/Press_Release_Trinco_Situation.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2007-11-15 |archive-date=2007-10-13 |archive-url=https://web.archive.org/web/20071013073921/http://cpalanka.org/Press_Release_Trinco_Situation.html |dead-url=dead }}</ref>
http://web.archive.org/web/20060831140423/http://www.iht.com/articles/2006/05/15/news/srilanka.php</ref><ref>http://www.cpalanka.org/Press_Release_Trinco_Situation.html</ref>
 
==== [[காலி]] ====
17 அக்டோபர் 2006 தமிழருக்குச் சொந்தமான கடைகள் பல சேதமாகின மற்றும் புலிகளின் குழு ஒரு கடற்படை தளம் மீதான தாக்குதலில் மூலம் துறைமுக நகரில் தமிழ் வியாபாரிகளுக்கு எதிரான கும்பல் வன்முறை அழிக்கப்பட்டது. இதில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை.<ref>{{Cite web |url=http://news.netscape.com/story/2006/10/18/sri-lanka-navy-base-attacked-sparks-anti-tamil-riot/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2007-11-15 |archive-date=2018-12-15 |archive-url=https://web.archive.org/web/20181215174603/http://news.netscape.com/story/2006/10/18/sri-lanka-navy-base-attacked-sparks-anti-tamil-riot/ |dead-url=dead }}</ref><ref>http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/KHII-6UP9UQ?OpenDocument</ref>
 
==2018 சிங்கள முசுலிம் இனக்கலவரம்==
வரி 70 ⟶ 69:
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.ices.lk/sl_database/ethnic_conflict/time_line.shtml Timeline of ethnic conflict] {{Webarchive|url=https://web.archive.org/web/20091212123102/http://www.ices.lk/sl_database/ethnic_conflict/time_line.shtml |date=2009-12-12 }}
* [http://news.bbc.co.uk/2/hi/south_asia/country_profiles/1166237.stm BBC timeline of Sri Lankan conflict]
* [http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200307/20030723july_83.htm '''July still black after twenty years''' - from the official website of the Sri Lankan government]
* [http://www.satp.org/satporgtp/countries/shrilanka/document/papers/BlackJuly2004.htm The former President of Sri Lanka about Black July]
* [http://folk.uio.no/stokke/Publications/GrowthandChange.pdf Struggle for Tamileelam and its route causes]
* [http://www.lines-magazine.org/Art_May03/kethesh.htm Interview in the Lines Magazine] {{Webarchive|url=https://web.archive.org/web/20070926221724/http://www.lines-magazine.org/Art_May03/kethesh.htm |date=2007-09-26 }} by [[கேதீஸ் லோகநாதன்]]
 
[[பகுப்பு:காலக்கோடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனக்கலவரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது