இலங்கை இனக்கலவரங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இக்கட்டுரை இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களைப் பட்டியல் படுத்துகிறது.

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

1915 கலவரம்

தொகு

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.[1][1][2][3]7[4][5]

1958 கலவரம்

தொகு

58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது.[6]

1977 கலவரம்

தொகு

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இக்கலவரம் நடத்தப்பட்டது.[2][7]

1983 கலவரம்

தொகு
Tamil youth who attacked by the Sinhalese mobs, stripped naked on Colombo, 23 July 1983

கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது.[3]

2000 கலவரங்கள்

தொகு

பிந்துனுவெவை கலவரம்

தொகு

பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிரமாத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர்.[4]

தலவாக்கலை-கொட்டகலை-அட்டன்-கினிகத்தனை

தொகு

பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.[5][6][7][8][9][10][11]

2001 மாவனல்லை கலவரம்

தொகு

2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும்.[12][13]

2006 கலவரங்கள்

தொகு

2006 இன் மத்தியில் , ஒரு குண்டு வெடிப்பு 16 பேரை கொன்றது. தமிழருக்குச் சொந்தமான கடைகள் மற்றும் தமிழ் பொது மக்களை ஒரு சிங்களக் கும்பல் வேட்டையாடியது.ஒரு முக்கிய மருத்துவமனையின் தகவலின் படி, குண்டு வெடிப்யில் 16 பேர், எட்டு தமிழர்கள், ஐந்து சிங்களம், இரண்டு முஸ்லிம் மற்றும் அடையாளம் முடியாத ஒருவர் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் இராணுவத்தின் முழு படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனினும் கலவரம் தன்னிச்சையானதா அல்லது திட்டமிட்டதா என்பதை தெரிந்து கொள்ளவோ அல்லது அவர்களை தடுத்து நிறுத்தவோ இயலவில்லை.[14][15]

17 அக்டோபர் 2006 தமிழருக்குச் சொந்தமான கடைகள் பல சேதமாகின மற்றும் புலிகளின் குழு ஒரு கடற்படை தளம் மீதான தாக்குதலில் மூலம் துறைமுக நகரில் தமிழ் வியாபாரிகளுக்கு எதிரான கும்பல் வன்முறை அழிக்கப்பட்டது. இதில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை.[16][17]

2018 சிங்கள முசுலிம் இனக்கலவரம்

தொகு

2018 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இக்கலவரம் தனிப்பட்ட நான்கு பேரின் குடி வெறியினால் ஏற்பட்டது.

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  2. http://www.uthr.org/BP/volume1/Chapter2.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-17. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  4. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5522
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-08-20. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  6. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5538
  7. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5536
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-08-23. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  9. http://lakdiva.org/suntimes/001105/sprpt2.html[தொடர்பிழந்த இணைப்பு]
  10. http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/CA200011/20001107chandrasekeran_discharged.htm
  11. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5541
  12. http://www.slageconr.net/slsnet/9thicsls/individual/abs044.pdf
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-02-21. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-08-31. பார்க்கப்பட்ட நாள் 2006-08-31.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-15. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  17. http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/KHII-6UP9UQ?OpenDocument

மேற்கோள்கள்

தொகு
  • ^ Vittachi, Tarzie (1958). Emergency '58: The Story of the Ceylon Race Riots. Andre Deutsch. OCLC 2054641.
  • ^ Seneratne, Jagath P. (1998). Political Violence in Sri Lanka, 1977-1990: Riots, Insurrections, Counter-Insurgencies, Foreign Intervention. VU University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5383-524-5.
  • ^ Kearney, R.N.: The 1915 riots in Ceylon – a symposium; Introduction. Journal of Asian Studies, Feb.1970, vol.29, no.2, pp. 219–222.
  • ^ Jayewardena, K.: Economic and Political Factors in the 1915 riots. Journal of Asian Studies, Feb.1970, vol.29, no.2, pp. 223–233.
  • ^ Blackton, C.S.: The action phase of the 1915 riots. Journal of Asian Studies, Feb.1970, vol.29, no.2, pp. 235–254.
  • ^ Rutnam, J.T.: The Rev.A.G.Fraser and the riots of 1915. Ceylon Journal of Historical and Social Studies, July-December 1971, vol.1, no.2 (new series), pp. 151–196.
  • ^ Vythilingam, M.: The Life of Sir Ponnambalam Ramanathan, vol.2 (1910-1930), 1977, chapters 10 (Riots-1915, pp. 229–250), 11 (Riots-Speeches, pp. 251–320) and 12 (Ramanathan’s Mission to England – His Return, pp. 321–330).

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_இனக்கலவரங்கள்&oldid=3544400" இலிருந்து மீள்விக்கப்பட்டது