இலங்கை மூதவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 52:
சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]]யாக மூதவை 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[பிரபுக்கள் சபை]]யின் நடைமுறையை ஒத்ததாக இது காணப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மூதவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பே சட்டமூலமாக்கப்படும்<ref>{{cite web|last=Wickramanayake|first=Prabath|title=Sri Lankan Senate|url=http://www.analystjournal.com/global-a-political-issues/world/236-sri-lankan-senate.html|publisher=Analyst Journal|accessdate=24 June 2011}}</ref>.
 
1970 ஆம் ஆண்டில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் தலைமையிலான [[இடதுசாரி]]க் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, செனட் சபையைக் கலைக்கும் தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தது. 1971 மே 21 இல் இத்தீர்மானத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/DA12Df03.html|chapter=Chapter 22: 'Only God Can Save the Tamils' |access-date=2011-09-25|archivedate=2011-09-07|archiveurl=https://web.archive.org/web/20110907051245/http://www.atimes.com/ind-pak/DA12Df03.html}}</ref>. இதனை அடுத்து செனட் ச்பை தனது கடைசி அமர்வை 1971 செப்டம்பர் 28 இல் நடத்தியது<ref name="Rajasingham2"/>. இலங்கை (அரசியலமைப்பு மற்றும் சுதந்திரம்) திருத்தச் சட்டமூலம் 36, 1971 (''Ceylon (Constitution and Independence) Amendment Act, No. 36 of 1971'') என்ற சட்டமூலத்துக்கு 1971 அக்டோபர் 2 ஆம் நாள் பிரித்தானியாவின் அரச அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, இது சோல்பரி அரசியலமைப்புக்கு எட்டாவது திருத்தமாக நிறைவேற்றப்பட்டது<ref name="Rajasingham2"/>. 1971 இல் செனட் சபை கலைக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு ஓரங்க நாடாளுமன்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==உறுப்பினர்கள்==
செனட் சபை 30 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் செனட்டர்கள் என அழைக்கப்பட்டனர். 15 உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களால் விகிதாசார உறுப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு மாற்றத்தக்க வாக்குரிமை இருந்தது<ref name="Rajasingham">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=SRI LANKA: THE UNTOLD STORY|url=http://www.atimes.com/ind-pak/CJ20Df03.html|chapter=Chapter 11: On the threshold of freedom |access-date=2011-09-25|archivedate=2011-08-04|archiveurl=https://web.archive.org/web/20110804215852/http://www.atimes.com/ind-pak/CJ20Df03.html}}</ref>. ஏனைய 15 பேரையும் பிரதமரின் பரிந்துரையில் [[இலங்கையின் மகா தேசாதிபதி|இலங்கையின் ஆளுனர்]] நியமிப்பார். சமூகத்தில் புகழ் பெற்றவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்<ref name="Rajasingham"/>.
 
செனட் உறுப்பினர்களின் குறைந்த வயதெல்லை 35 ஆக இருந்தது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட மாட்டார்கள். ஆனால், குறைந்தது இரண்டு அரசாங்க அமைச்சர்கள் செனட் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்<ref name="Rajasingham"/>. ஒரு செனட்டரின் வழமையான பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
 
==உசாத்துணைகள்==
* {{cite web|title=CEYLON (CONSTITUTION) ORDER IN COUNCIL|url=http://www.lawnet.lk/section.php?file=http://www.lawnet.lk/docs/statutes/cey_leg_encat_1956/indexs/1956Y11V379C.html|publisher=LawNet, Government of Sri Lanka|access-date=2021-08-14|archive-date=2010-07-16|archive-url=https://web.archive.org/web/20100716190753/http://www.lawnet.lk/section.php?file=http%3A%2F%2Fwww.lawnet.lk%2Fdocs%2Fstatutes%2Fcey_leg_encat_1956%2Findexs%2F1956Y11V379C.html|dead-url=dead}}
* {{cite web|title=CEYLON (CONSTITUTION AND INDEPENDENCE) AMENDMENT|url=http://www.lawnet.lk/section.php?file=http://www.lawnet.lk/docs/statutes/stats_1956_2006/indexs/Vol2/1971Y0V0C36A.html|publisher=LawNet, Government of Sri Lanka|access-date=2021-08-14|archive-date=2013-01-11|archive-url=https://archive.is/20130111194850/http://www.lawnet.lk/section.php?file=http://www.lawnet.lk/docs/statutes/stats_1956_2006/indexs/Vol2/1971Y0V0C36A.html|dead-url=dead}}
* {{cite news|title=The Senate Days of Ceylon|url=http://pdfs.island.lk/2010/04/22/p12.pdf|newspaper=The Island, Sri Lanka|date=22 April 2010}}
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மூதவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது