உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowsalya.M (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3087256 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 43:
உப்பு அதிகமான உணவுவகைகளில் காணப்படுகிறது. ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் இறைச்சி, மரக்கறிகள் மற்றும் பழங்களில் உப்பு மிகவும் சிறிய அளவிலேயே காணப்படுகிறது. இது உணவுகளில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது. மேலும் இது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் காணப்படும்.
 
அதிகமான கிழக்காசிய நாடுகளில் உப்பு பாரம்பரியமாக உணவின் சுவையை அதிகரிக்கும் ஒரு பொருளாக பயன்படுவதில்லை.<ref>{{cite web | url=http://seattletimes.nwsource.com/pacificnw/2001/0729/taste.html | work=The Seattle Times | title=The Salt of Southeast Asia | accessdate=7 July 2011 | year=2001}}</ref> இதன் இடத்தை நிறைக்க சோய் சோஸ், மீன் சோஸ், ஒய்ச்ட்டர் சோஸ் போன்றவை பயன்படுகின்றன.<ref>{{cite web |url=http://www.diet.com/g/asian-diet |title=Asian diet |publisher=Diet.com |accessdate=7 July 2013 |archive-date=11 ஜூன் 2016 |archive-url=https://web.archive.org/web/20160611091524/http://www.diet.com/g/asian-diet |dead-url=dead }}</ref>
 
== தயாரிப்பு முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது