உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 85:
'''உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர்''' (சூன் 6, 1877-சூன் 15,1949) ({{lang-ml|ഉള്ളൂര്‍ എസ്. പരമേശ്വരയ്യര്‍}}) '''உள்ளூர் ''' என அறியப்படுபவர், [[மலையாளம்|மலையாள]] இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புகழ்பெற்ற கவிஞரும் வரலாற்றாளரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் [[குமரன் ஆசான்]] மற்றும் [[வள்ளத்தோள் நாராயண மேனன்]] ஆவர். உள்ளூர் பரமேசுவரன் மலையாள மரபுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு உதவினார்.
 
[[கேரளா]]வின் [[கோட்டயம் மாவட்டம்|கோட்டயம் மாவட்டத்தில்]] உள்ள [[சங்கணாசேரி]]யை அடுத்த பெருண்ணாவில் தாமரைச்சேரி இல்லத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.<ref name="மாத்ருபூமி">{{cite web|url=http://www.mathrubhumi.com/books/special/index.php?id=260394&cat=856|title=ഉള്ളൂർ : ഉജ്വല ശബ്ദസമ്മോഹനം|publisher=மாத்ருபூமி புக்ஸ்|language=மலையாளம்|accessdate=2013 ஆகஸ்ட் 11|archive-date=2012-03-30|archive-url=https://web.archive.org/web/20120330203408/http://www.mathrubhumi.com/books/special/index.php?id=260394&cat=856|dead-url=dead}}</ref>.<ref name="indianpost">[http://www.indianpost.com/viewstamp.php/Paper/Watermarked%20paper/MAHAKAVI%20ULLOOR indianpost.com]</ref> இவரது தந்தை, ஆசிரியராக பணிபுரிந்து வந்த சுப்பிரமண்ய அய்யர். தாய் பகவதியம்மை. தந்தையின் இளவயது இறப்பினை அடுத்து அன்னையுடன் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தைச்]] சேர்ந்த உள்ளூர் என்ற கிராமத்தில் வாழத்துவங்கினார். 1897இல் [[திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி]]யில் [[மெய்யியல்]] துறையில் பட்டம் பெற்றார். அரசு ஊழியராக பணிபுரியத்துவங்கி பல பதவிகளை வகித்து திருவிதாங்கூர் அரசின் தலைமைச் செயலராக பணியாற்றியவர்.
 
அவரது துவக்க கால கவிதைகளில் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியின் தாக்கம் கூடுதலாக இருந்தது. '''பிரேமசங்கீதம்''' என்ற அவரது முதன்மை கவிதை மலையாள இலக்கியத்தின் வரலாற்றை தொகுத்திருந்தது. காதலே உண்மையான சமயம் என விவரித்திருந்தார். மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் ஒருங்கிசைவை நிலைநிறுத்தினார்.
வரிசை 97:
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.malayalamresourcecentre.org/Mrc/literature/romantic.html உள்ளூர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110128131212/http://malayalamresourcecentre.org/Mrc/literature/romantic.html |date=2011-01-28 }}
*[http://www.indianpost.com/viewstamp.php/Paper/Watermarked%20paper/MAHAKAVI%20ULLOOR மகாகவி உள்ளூர் பரமேசுவர அய்யர்]
 
"https://ta.wikipedia.org/wiki/உள்ளூர்_எஸ்._பரமேசுவர_அய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது