எஸ். ஆர். எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
|website = {{url|https://www.srmvalliammai.ac.in}}
}}
'''எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி''' (''SRM Valliammai Engineering College'') என்பது தமிழ்நாட்டின் கட்டங்குளத்தூரில்காட்டங்குளத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இது 1999 செப்டம்பர் 9 இல் நிறுவப்பட்டது. இது 29,000 சதுர மீட்டர் பரப்பளவில் பத்து மாடி கட்டிடகட்டட வளாகத்தில் செயல்படுகிறது. வள்ளியம்மாள்எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ். ஆர். எம் கல்விகல்விக்குழுமத்தில் நிறுவனங்களின்உள்ள ஒரு பகுதியாகும்,நிறுவனமாகும். இது வள்ளியம்மாள்வள்ளியம்மை சங்கத்தால் நடத்தப்படுகிறது. வள்ளியம்மாள்வள்ளியம்மை சங்கமானது கல்வியாளர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தரால் அவரது தாயார் வள்ளியம்மை பெயரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது டியுவி ரைன்லாண்டிலிருந்து ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் பெற்றது.
 
== வளாகத்தின் அமைவிடம் ==