கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 21:
 
== வாழ்க்கை சுருக்கம் ==
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கேணல் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் [[இலங்கை]]யின் [[வல்வெட்டித்துறை]]யில் [[சனவரி 2]], [[1960]] ஆம் ஆண்டு அன்று சதாசிவம், ராஜலட்சுமி அவர்களுக்கு [[மகன்|மகனாகப்]] பிறந்தார்.<ref>{{cite web|url=http://www.atimes.com/atimes/South_Asia/DI14Df01.html |title= கிட்டுவின் பிறப்பு மற்றும் பெற்றோர் விபரங்கள்|work=[[ஆசியா டைம்ஸ்]]|date=[[2002]]|accessdate=[[ஏப்ரல் 22]], [[2013]]|archive-date=2012-09-30|archive-url=https://web.archive.org/web/20120930061153/http://www.atimes.com/atimes/South_Asia/DI14Df01.html|dead-url=dead}}</ref>
மேலும் இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. இவருடையத் தாயார் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி]] (Ilankai Thamil Arasu Kadchi) என்னும் அரசியல் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார்.<ref>{{cite web|url=http://dinamani.com/editorial_articles/article970630.ece |title=ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு|work=[[தினமணி]]|date= |accessdate=[[ஏப்ரல் 23]], [[2013]]}}</ref>
மேலும் இவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/கிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது