கிருஷண் காந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''கிருசண் காந்த்''' (''Krishan Kant''; பெப்ரவரி 28,1927<ref>[http://tripatlas.com/Krishan_Kant கிரிஷ்ண காந்த்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> - சூலை 27,2002) 1997ஆம் ஆண்டு முதல் தனது மரணம் வரை [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்|பத்தாவது]] [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்|இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப்]] பணியாற்றியவர்.[[பஞ்சாப்]] மாநிலத்தில் [[அம்ரித்சர்|அமிர்தசரஸ்]] நகரில் பிறந்தவர்.
 
காந்த் [[லாகூர்|லாகூரில்]] மாணவராக இருந்தபோதே [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்]] ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் இளமையிலேயே பங்குபெற்று அரசியலில் படிப்படியாக முன்னேறி நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[இந்திரா காந்தி]]யின் கட்சியில் "இளந் துருக்கியர்கள்" என இனம் காணப்பட்ட அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
"https://ta.wikipedia.org/wiki/கிருஷண்_காந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது