கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 31:
* [[இந்தியா]]வின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான [[ஏவிஎம்|ஏ. வி. எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில்]] ஒரு [[படத்தொகுப்பு|படத்தொகுப்பாளராக]] தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ''டாக்டர்'' என்னும் [[சிங்களம்|சிங்கள]] மொழித் திரைப்படமாகும்.கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர் [[எம். ஜி. ஆர்]], சிவாஜி படங்களை இயக்கினார் இவர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] நடித்த [[பணத்தோட்டம்]], [[கலங்கரை விளக்கம் (திரைப்படம்)|கலங்கரை விளக்கம்]], [[குடியிருந்த கோயில்]], [[அடிமைப் பெண்]], [[சிவாஜி கணேசன்]] நடித்த [[ஆலயமணி]], [[ஆண்டவன் கட்டளை]], [[அன்புக்கரங்கள்]] [[என். டி. ராமராவ்]] நடித்த ''[[பூகைலாஸ்|பூகைலாஷ்]]'', [[ஜெயலலிதா]] நடித்த ''[[கௌரி கல்யாணம்]]'' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக [[தென்னிந்தியா]]வின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
* மேலும் இவர் இயக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சங்கர் அவர்களுக்கு நடிப்பு காட்சி திருப்தி ஆகும். வரையில் அந்த நடிகர்/நடிகைகளை வெளுத்துவாங்கிவிடுவார்.
* மேலும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் ''[[தாய் மூகாம்பிகை (திரைப்படம்)|தாய் மூகாம்பிகை]]'', ''[[வருவான் வடிவேலன்]]'' உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.<ref>{{cite web|url=http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|title=சிவாஜியின் 10 படங்களை இயக்கினார் கே.சங்கர்|accessdate=7 ஏப்ரல் 2015|archiveurl=httphttps://web.archive.org/web/20120702190343/http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|archivedate=7 ஏப்ரல் 20152012-07-02|dead-url=live}}</ref> இவர், [[தமிழ்நாடு முதலமைச்சர்|தமிழக முதல்வர்]] [[ஜெயலலிதா]]விடம் ''தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப்'' பெற்றுள்ளார்.
 
== திரைப்பட விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது