சிப்ரா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
 
[[File:Flood puja.jpg|thumb|சிப்ரா ஆற்றில் மழை வேண்டி பூஜை செய்யும் காட்சி, [[உஜ்ஜைன்]]]]
'''சிப்ரா ஆறு''' (Shipra) [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] உற்பத்தி ஆகும் வற்றாத ஆறுகளில் ஒன்றாகும். சிப்ரா ஆறு, [[இந்தூர் மாவட்டம்|இந்தூர் மாவட்டத்தின்]] [[உஜ்ஜைன்|உஜ்ஜைனில்]] [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலைதொடரில்]] உற்பத்தியாகி [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா பீடபூமி]] வழியாக 120 கிலோ மீட்டர் வரை பாய்ந்து, பின்னர் மத்தியப் பிரதேசம் – [[இராஜஸ்தான்]] எல்லை மாவட்டமான [[மண்டசௌர் மாவட்டம்|மண்டசௌர் மாவட்டத்தில்]] [[சம்பல் ஆறு|சம்பல் ஆற்றில்]] கலக்கிறது. <ref>[{{Cite web |url=http://ujjain.nic.in/simhastha/astrological_importance.html |title=Shipra River] |access-date=2016-09-05 |archive-date=2016-11-01 |archive-url=https://web.archive.org/web/20161101231741/http://ujjain.nic.in/simhastha/astrological_importance.html |dead-url=dead }}</ref>
==சிறப்புகள்==
வற்றாத சிப்ரா ஆறு கங்கை, காவேரி போன்று, புனித ஆறுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. <ref>[https://www.hindujagruti.org/hinduism/sacred-river-shipra Sacred river Shipra]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிப்ரா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது