சீதளநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 23:
 
==கோயில்கள்==
[[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின் [[புருலியா மாவட்டம்|புருலியா மாவட்டத்தில்]] பக்பீரா (PAKBIRRA) எனுமிடத்தில் பண்டைய மூன்று சமணக் கோயில்களில், சீதளநாதர், [[ரிசபநாதர்]], [[சம்பவநாதர்]], [[பத்மபிரபா]], [[சந்திரபிரபா]], [[சாந்திநாதர்]], [[பார்சுவநாதர்]] மற்றும் [[மகாவீரர்]] போன்ற எட்டு [[தீர்த்தங்கரர்]]களின் உருவச்சிலைகள் உள்ளது. மேலும் தீர்த்தங்கரர்களின் அருகில் அவரவர் வாகனங்கள், காவல் தேவதைகளான [[அம்பிகை, சமணம்|அம்பிகை]], [[பத்மாவதி (சமணம்)|பத்மாவதி]], [[குபேரன்]] போன்ற [[யட்ச நாடு|யட்சர்கள்]], [[யட்சினி]]களின் சிற்பங்களும் உள்ளது.<ref>[http://purulia.gov.in/tourntravel/tour PAKBIRRA]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==படக்காட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சீதளநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது